உபாகமம் 1:32
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,
Tamil Indian Revised Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் முகாம் அமைக்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,
Tamil Easy Reading Version
“ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை!
திருவிவிலியம்
ஆயினும், இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.
King James Version (KJV)
Yet in this thing ye did not believe the LORD your God,
American Standard Version (ASV)
Yet in this thing ye did not believe Jehovah your God,
Bible in Basic English (BBE)
But for all this, you had no faith in the Lord your God,
Darby English Bible (DBY)
But In this thing ye did not believe Jehovah your God,
Webster’s Bible (WBT)
Yet in this thing ye did not believe the LORD your God,
World English Bible (WEB)
Yet in this thing you didn’t believe Yahweh your God,
Young’s Literal Translation (YLT)
`And in this thing ye are not stedfast in Jehovah your God,
உபாகமம் Deuteronomy 1:32
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,
Yet in this thing ye did not believe the LORD your God,
| וּבַדָּבָ֖ר | ûbaddābār | oo-va-da-VAHR | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| אֵֽינְכֶם֙ | ʾênĕkem | ay-neh-HEM | |
| מַֽאֲמִינִ֔ם | maʾămînim | ma-uh-mee-NEEM | |
| בַּֽיהוָ֖ה | bayhwâ | bai-VA | |
| אֱלֹֽהֵיכֶֽם׃ | ʾĕlōhêkem | ay-LOH-hay-HEM |
இணை வசனம்
Psalm 106:24
அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
Jude 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
2 Chronicles 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
Psalm 78:22
யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.
Isaiah 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
Hebrews 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
Hebrews 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும் நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்
உபாகமம் 1:32 Concordance உபாகமம் 1:32 Interlinear உபாகமம் 1:32 Image