Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 11:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 11 உபாகமம் 11:7

உபாகமம் 11:7
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.

Tamil Indian Revised Version
கர்த்தர் செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் உங்களுடைய கண்கள் அல்லவோ கண்டது.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.

திருவிவிலியம்
ஏனெனில், ஆண்டவர் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் உங்கள் கண்கள் கண்டன.

Deuteronomy 11:6Deuteronomy 11Deuteronomy 11:8

King James Version (KJV)
But your eyes have seen all the great acts of the LORD which he did.

American Standard Version (ASV)
but your eyes have seen all the great work of Jehovah which he did.

Bible in Basic English (BBE)
But your eyes have seen all the great works of the Lord which he has done.

Darby English Bible (DBY)
For your eyes have seen all the great work of Jehovah which he hath done.

Webster’s Bible (WBT)
But your eyes have seen all the great acts of the LORD which he did.

World English Bible (WEB)
but your eyes have seen all the great work of Yahweh which he did.

Young’s Literal Translation (YLT)
`– But `it is’ your eyes which are seeing all the great work of Jehovah, which He hath done;

உபாகமம் Deuteronomy 11:7
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.
But your eyes have seen all the great acts of the LORD which he did.

כִּ֤יkee
עֵֽינֵיכֶם֙ʿênêkemay-nay-HEM
הָֽרֹאֹ֔תhārōʾōtha-roh-OTE
אֶתʾetet
כָּלkālkahl
מַֽעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
הַגָּדֹ֑לhaggādōlha-ɡa-DOLE
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עָשָֽׂה׃ʿāśâah-SA

இணை வசனம்

Deuteronomy 5:3
அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.

Deuteronomy 7:19
உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.

Psalm 106:2
கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?

Psalm 145:4
தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

Psalm 145:12
உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக்குறித்துப் பேசுவார்கள்.

Psalm 150:2
அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.


Tags கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது
உபாகமம் 11:7 Concordance உபாகமம் 11:7 Interlinear உபாகமம் 11:7 Image