Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 15:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 15 உபாகமம் 15:12

உபாகமம் 15:12
உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.

Tamil Indian Revised Version
உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக.

Tamil Easy Reading Version
“எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

திருவிவிலியம்
உன் இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.

Title
அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல்

Other Title
அடிமைகளை நடத்தும் முறை§(விப 21:1-11)

Deuteronomy 15:11Deuteronomy 15Deuteronomy 15:13

King James Version (KJV)
And if thy brother, an Hebrew man, or an Hebrew woman, be sold unto thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.

American Standard Version (ASV)
If thy brother, a Hebrew man, or a Hebrew woman, be sold unto thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.

Bible in Basic English (BBE)
If one of your countrymen, a Hebrew man or woman, becomes your servant for a price and does work for you six years, in the seventh year let him go free.

Darby English Bible (DBY)
If thy brother, a Hebrew man, or a Hebrew woman, have been sold unto thee, he shall serve thee six years, and in the seventh year thou shalt let him go free from thee.

Webster’s Bible (WBT)
And if thy brother, a Hebrew man, or a Hebrew woman, shall be sold to thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.

World English Bible (WEB)
If your brother, a Hebrew man, or a Hebrew woman, be sold to you, and serve you six years; then in the seventh year you shall let him go free from you.

Young’s Literal Translation (YLT)
`When thy brother is sold to thee, a Hebrew or a Hebrewess, and he hath served thee six years — then in the seventh year thou dost send him away free from thee.

உபாகமம் Deuteronomy 15:12
உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.
And if thy brother, an Hebrew man, or an Hebrew woman, be sold unto thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.

כִּֽיkee
יִמָּכֵ֨רyimmākēryee-ma-HARE
לְךָ֜lĕkāleh-HA
אָחִ֣יךָʾāḥîkāah-HEE-ha
הָֽעִבְרִ֗יhāʿibrîha-eev-REE
א֚וֹʾôoh
הָֽעִבְרִיָּ֔הhāʿibriyyâha-eev-ree-YA
וַעֲבָֽדְךָ֖waʿăbādĕkāva-uh-va-deh-HA
שֵׁ֣שׁšēšshaysh
שָׁנִ֑יםšānîmsha-NEEM
וּבַשָּׁנָה֙ûbaššānāhoo-va-sha-NA
הַשְּׁבִיעִ֔תhaššĕbîʿitha-sheh-vee-EET
תְּשַׁלְּחֶ֥נּוּtĕšallĕḥennûteh-sha-leh-HEH-noo
חָפְשִׁ֖יḥopšîhofe-SHEE
מֵֽעִמָּֽךְ׃mēʿimmākMAY-ee-MAHK

இணை வசனம்

Jeremiah 34:14
நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.

Leviticus 25:39
உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

Exodus 21:2
எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.

Deuteronomy 15:1
ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.

John 8:35
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.


Tags உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால் ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும் ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக
உபாகமம் 15:12 Concordance உபாகமம் 15:12 Interlinear உபாகமம் 15:12 Image