Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 19:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 19 உபாகமம் 19:17

உபாகமம் 19:17
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

Tamil Indian Revised Version
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

Tamil Easy Reading Version
பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும்.

திருவிவிலியம்
வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும்.

Deuteronomy 19:16Deuteronomy 19Deuteronomy 19:18

King James Version (KJV)
Then both the men, between whom the controversy is, shall stand before the LORD, before the priests and the judges, which shall be in those days;

American Standard Version (ASV)
then both the men, between whom the controversy is, shall stand before Jehovah, before the priests and the judges that shall be in those days;

Bible in Basic English (BBE)
Then the two men, between whom the argument has taken place, are to come before the Lord, before the priests and judges who are then in power;

Darby English Bible (DBY)
then both the men between whom the controversy is shall stand before Jehovah, before the priests and the judges that shall be in those days;

Webster’s Bible (WBT)
Then both the men between whom the controversy is shall stand before the LORD, before the priests, and the judges, who shall be in those days;

World English Bible (WEB)
then both the men, between whom the controversy is, shall stand before Yahweh, before the priests and the judges who shall be in those days;

Young’s Literal Translation (YLT)
then have both the men who have the strife stood before Jehovah, before the priests and the judges who are in those days,

உபாகமம் Deuteronomy 19:17
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
Then both the men, between whom the controversy is, shall stand before the LORD, before the priests and the judges, which shall be in those days;

וְעָֽמְד֧וּwĕʿāmĕdûveh-ah-meh-DOO
שְׁנֵֽיšĕnêsheh-NAY
הָאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
לָהֶ֥םlāhemla-HEM
הָרִ֖יבhārîbha-REEV
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
לִפְנֵ֤יlipnêleef-NAY
הַכֹּֽהֲנִים֙hakkōhănîmha-koh-huh-NEEM
וְהַשֹּׁ֣פְטִ֔יםwĕhaššōpĕṭîmveh-ha-SHOH-feh-TEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יִֽהְי֖וּyihĕyûyee-heh-YOO
בַּיָּמִ֥יםbayyāmîmba-ya-MEEM
הָהֵֽם׃hāhēmha-HAME

இணை வசனம்

Deuteronomy 17:9
லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

Deuteronomy 21:5
உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.

Malachi 2:7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

Matthew 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;


Tags வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக
உபாகமம் 19:17 Concordance உபாகமம் 19:17 Interlinear உபாகமம் 19:17 Image