Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:19

உபாகமம் 2:19
அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
அம்மோன் மக்களுக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களைத் துன்பப்படுத்தவும் அவர்களுடன் போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் மக்களின் தேசத்தில் ஒன்றையும் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; அதை லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் அம்மோனிய ஜனங்களுக்கு அருகில் செல்வீர்கள், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களுடன் போரிட வேண்டாம், ஏனென்றால் அவர்களது நிலத்தை உங்களுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விட்டேன்’ என்றார்.”

திருவிவிலியம்
அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு உடமையாகக் கொடுக்கமாட்டேன். மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்’.-

Deuteronomy 2:18Deuteronomy 2Deuteronomy 2:20

King James Version (KJV)
And when thou comest nigh over against the children of Ammon, distress them not, nor meddle with them: for I will not give thee of the land of the children of Ammon any possession; because I have given it unto the children of Lot for a possession.

American Standard Version (ASV)
and when thou comest nigh over against the children of Ammon, vex them not, nor contend with them; for I will not give thee of the land of the children of Ammon for a possession; because I have given it unto the children of Lot for a possession.

Bible in Basic English (BBE)
And when you come near the land of the children of Ammon, give them no cause of trouble and do not make war on them, for I will not give you any of the land of the children of Ammon for your heritage: because I have given it to the children of Lot.

Darby English Bible (DBY)
and come near over against the children of Ammon; thou shalt not distress them nor attack them; for I will not give thee of the land of the children of Ammon a possession; for unto the children of Lot have I given it as a possession.

Webster’s Bible (WBT)
And when thou comest nigh over against the children of Ammon, distress them not, nor meddle with them: for I will not give thee of the land of the children of Ammon any possession; because I have given it to the children of Lot for a possession.

World English Bible (WEB)
and when you come near over against the children of Ammon, don’t bother them, nor contend with them; for I will not give you of the land of the children of Ammon for a possession; because I have given it to the children of Lot for a possession.

Young’s Literal Translation (YLT)
and thou hast come near over-against the sons of Ammon, thou dost not distress them, nor stir up thyself against them, for I do not give `any’ of the land of the sons of Ammon to thee `for’ a possession; for to the sons of Lot I have given it `for’ a possession.

உபாகமம் Deuteronomy 2:19
அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
And when thou comest nigh over against the children of Ammon, distress them not, nor meddle with them: for I will not give thee of the land of the children of Ammon any possession; because I have given it unto the children of Lot for a possession.

וְקָֽרַבְתָּ֗wĕqārabtāveh-ka-rahv-TA
מ֚וּלmûlmool
בְּנֵ֣יbĕnêbeh-NAY
עַמּ֔וֹןʿammônAH-mone
אַלʾalal
תְּצֻרֵ֖םtĕṣurēmteh-tsoo-RAME
וְאַלwĕʾalveh-AL
תִּתְגָּ֣רtitgārteet-ɡAHR
בָּ֑םbāmbahm
כִּ֣יkee
לֹֽאlōʾloh
אֶ֠תֵּןʾettēnEH-tane
מֵאֶ֨רֶץmēʾereṣmay-EH-rets
בְּנֵֽיbĕnêbeh-NAY
עַמּ֤וֹןʿammônAH-mone
לְךָ֙lĕkāleh-HA
יְרֻשָּׁ֔הyĕruššâyeh-roo-SHA
כִּ֥יkee
לִבְנֵיlibnêleev-NAY
ל֖וֹטlôṭlote
נְתַתִּ֥יהָnĕtattîhāneh-ta-TEE-ha
יְרֻשָּֽׁה׃yĕruššâyeh-roo-SHA

இணை வசனம்

Deuteronomy 2:9
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

Genesis 19:36
இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

Deuteronomy 2:5
அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

Judges 11:13
அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.

2 Chronicles 20:10
இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.


Tags அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய் நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம் அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன் அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்
உபாகமம் 2:19 Concordance உபாகமம் 2:19 Interlinear உபாகமம் 2:19 Image