உபாகமம் 29:12
உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,
Tamil Indian Revised Version
உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் மூப்பர்களும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் எல்லா ஆண்களும்,
Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார்.
திருவிவிலியம்
ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,
King James Version (KJV)
That thou shouldest enter into covenant with the LORD thy God, and into his oath, which the LORD thy God maketh with thee this day:
American Standard Version (ASV)
that thou mayest enter into the covenant of Jehovah thy God, and into his oath, which Jehovah thy God maketh with thee this day;
Bible in Basic English (BBE)
With the purpose of taking part in the agreement of the Lord your God, and his oath which he makes with you today:
Darby English Bible (DBY)
that thou mayest enter into the covenant of Jehovah thy God, and into his oath, which Jehovah thy God maketh with thee this day;
Webster’s Bible (WBT)
That thou shouldst enter into covenant with the LORD thy God, and into his oath, which the LORD thy God maketh with thee this day:
World English Bible (WEB)
that you may enter into the covenant of Yahweh your God, and into his oath, which Yahweh your God makes with you this day;
Young’s Literal Translation (YLT)
for thy passing over into the covenant of Jehovah thy God, and into His oath which Jehovah thy God is making with thee to-day;
உபாகமம் Deuteronomy 29:12
உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,
That thou shouldest enter into covenant with the LORD thy God, and into his oath, which the LORD thy God maketh with thee this day:
| לְעָבְרְךָ֗ | lĕʿobrĕkā | leh-ove-reh-HA | |
| בִּבְרִ֛ית | bibrît | beev-REET | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| וּבְאָֽלָת֑וֹ | ûbĕʾālātô | oo-veh-ah-la-TOH | |
| אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| כֹּרֵ֥ת | kōrēt | koh-RATE | |
| עִמְּךָ֖ | ʿimmĕkā | ee-meh-HA | |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
இணை வசனம்
2 Chronicles 15:12
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;
Exodus 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Deuteronomy 5:2
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
Deuteronomy 29:14
நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,
Joshua 24:25
அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.
2 Kings 11:17
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,
Nehemiah 10:28
ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,
Tags உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்
உபாகமம் 29:12 Concordance உபாகமம் 29:12 Interlinear உபாகமம் 29:12 Image