உபாகமம் 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தோம்.
Tamil Easy Reading Version
பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம்.
திருவிவிலியம்
அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம்.
King James Version (KJV)
And we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half tribe of Manasseh.
American Standard Version (ASV)
and we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half-tribe of the Manassites.
Bible in Basic English (BBE)
And we took their land and gave it to the Reubenites and the Gadites and the half-tribe of Manasseh, for their heritage.
Darby English Bible (DBY)
And we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half tribe of the Manassites.
Webster’s Bible (WBT)
And we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of Manasseh.
World English Bible (WEB)
and we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of the Manassites.
Young’s Literal Translation (YLT)
and take their land, and give it for an inheritance to the Reubenite, and to the Gadite, and to the half of the tribe of Manasseh;
உபாகமம் Deuteronomy 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.
And we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half tribe of Manasseh.
| וַנִּקַּח֙ | wanniqqaḥ | va-nee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| אַרְצָ֔ם | ʾarṣām | ar-TSAHM | |
| וַנִּתְּנָ֣הּ | wannittĕnāh | va-nee-teh-NA | |
| לְנַֽחֲלָ֔ה | lĕnaḥălâ | leh-na-huh-LA | |
| לָרֽאוּבֵנִ֖י | lorʾûbēnî | lore-oo-vay-NEE | |
| וְלַגָּדִ֑י | wĕlaggādî | veh-la-ɡa-DEE | |
| וְלַֽחֲצִ֖י | wĕlaḥăṣî | veh-la-huh-TSEE | |
| שֵׁ֥בֶט | šēbeṭ | SHAY-vet | |
| הַֽמְנַשִּֽׁי׃ | hamnaššî | HAHM-na-SHEE |
இணை வசனம்
Numbers 32:33
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
Deuteronomy 3:12
அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
Tags அவர்களுடைய தேசத்தைப் பிடித்து அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்
உபாகமம் 29:8 Concordance உபாகமம் 29:8 Interlinear உபாகமம் 29:8 Image