Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:9

உபாகமம் 29:9
இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

Tamil Indian Revised Version
இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பதற்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

Tamil Easy Reading Version
இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.

திருவிவிலியம்
எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.⒫

Deuteronomy 29:8Deuteronomy 29Deuteronomy 29:10

King James Version (KJV)
Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

American Standard Version (ASV)
Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

Bible in Basic English (BBE)
So keep the words of this agreement and do them, so that it may be well for you in everything you do.

Darby English Bible (DBY)
Ye shall keep then the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

Webster’s Bible (WBT)
Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

World English Bible (WEB)
Keep therefore the words of this covenant, and do them, that you may prosper in all that you do.

Young’s Literal Translation (YLT)
and ye have kept the words of this covenant, and done them, so that ye cause all that ye do to prosper.

உபாகமம் Deuteronomy 29:9
இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

וּשְׁמַרְתֶּ֗םûšĕmartemoo-sheh-mahr-TEM
אֶתʾetet
דִּבְרֵי֙dibrēydeev-RAY
הַבְּרִ֣יתhabbĕrîtha-beh-REET
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
וַֽעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
אֹתָ֑םʾōtāmoh-TAHM
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
תַּשְׂכִּ֔ילוּtaśkîlûtahs-KEE-loo
אֵ֖תʾētate
כָּלkālkahl
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תַּֽעֲשֽׂוּן׃taʿăśûnTA-uh-SOON

இணை வசனம்

Deuteronomy 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.

1 Kings 2:3
நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,

Joshua 1:7
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

Luke 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

Hebrews 13:20
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,

Jeremiah 50:5
மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

Isaiah 56:4
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

Isaiah 56:1
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.

Psalm 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

Psalm 25:10
கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.

Deuteronomy 29:1
ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.


Tags இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்வீர்களாக
உபாகமம் 29:9 Concordance உபாகமம் 29:9 Interlinear உபாகமம் 29:9 Image