Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 30 உபாகமம் 30:17

உபாகமம் 30:17
நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,

Tamil Indian Revised Version
நீ கேட்காதபடி, மனம் தடுமாறி, இழுக்கப்பட்டு, மற்ற தெய்வங்களைப் பணிந்து, அவர்களை வணங்கினால்,

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால்.

திருவிவிலியம்
ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,

Deuteronomy 30:16Deuteronomy 30Deuteronomy 30:18

King James Version (KJV)
But if thine heart turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;

American Standard Version (ASV)
But if thy heart turn away, and thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;

Bible in Basic English (BBE)
But if your heart is turned away and your ear is shut, and you go after those who would make you servants and worshippers of other gods:

Darby English Bible (DBY)
But if thy heart turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and thou shalt bow down to other gods and serve them;

Webster’s Bible (WBT)
But if thy heart shall turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;

World English Bible (WEB)
But if your heart turn away, and you will not hear, but shall be drawn away, and worship other gods, and serve them;

Young’s Literal Translation (YLT)
`And if thy heart doth turn, and thou dost not hearken, and hast been driven away, and hast bowed thyself to other gods, and served them,

உபாகமம் Deuteronomy 30:17
நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,
But if thine heart turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;

וְאִםwĕʾimveh-EEM
יִפְנֶ֥הyipneyeef-NEH
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תִשְׁמָ֑עtišmāʿteesh-MA
וְנִדַּחְתָּ֗wĕniddaḥtāveh-nee-dahk-TA
וְהִֽשְׁתַּחֲוִ֛יתָwĕhišĕttaḥăwîtāveh-hee-sheh-ta-huh-VEE-ta
לֵֽאלֹהִ֥יםlēʾlōhîmlay-loh-HEEM
אֲחֵרִ֖יםʾăḥērîmuh-hay-REEM
וַֽעֲבַדְתָּֽם׃waʿăbadtāmVA-uh-vahd-TAHM

இணை வசனம்

Hebrews 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

Hebrews 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

2 Timothy 4:4
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

John 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

Proverbs 14:14
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

Proverbs 1:32
பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

1 Kings 11:2
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

1 Samuel 12:25
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

Deuteronomy 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

Deuteronomy 17:17
அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.


Tags நீ கேளாதபடிக்கு மனம் பேதித்து இழுப்புண்டுபோய் வேறே தேவர்களைப்பணிந்து அவர்களைச் சேவிப்பாயானால்
உபாகமம் 30:17 Concordance உபாகமம் 30:17 Interlinear உபாகமம் 30:17 Image