Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:38

உபாகமம் 32:38
அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணின உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.

Tamil Indian Revised Version
அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.

Tamil Easy Reading Version
அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன. அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன. எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும். அவை உங்களைக் காக்கட்டும்!

திருவிவிலியம்
⁽அவர்கள் பலியிட்டவற்றின்␢ கொழுப்பை உண்டவர்கள் எங்கே?␢ நீர்மப்படையல் இரசத்தைக்␢ குடித்தவர்கள் எங்கே?␢ அவர்கள் இப்போது முன்வந்து␢ உனக்கு உதவட்டுமே!␢ அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே!⁾

Deuteronomy 32:37Deuteronomy 32Deuteronomy 32:39

King James Version (KJV)
Which did eat the fat of their sacrifices, and drank the wine of their drink offerings? let them rise up and help you, and be your protection.

American Standard Version (ASV)
Which did eat the fat of their sacrifices, `And’ drank the wine of their drink-offering? Let them rise up and help you, Let them be your protection.

Bible in Basic English (BBE)
Who took the fat of their offerings, and the wine of their drink offering? Let them now come to your help, let them be your salvation.

Darby English Bible (DBY)
Who ate the fat of their sacrifices, [And] drank the wine of their drink-offering? Let them rise up and help you, That there may be a protection over you.

Webster’s Bible (WBT)
Which ate the fat of their sacrifices, and drank the wine of their drink-offerings? let them rise up and help you, and be your protection.

World English Bible (WEB)
Which ate the fat of their sacrifices, And drank the wine of their drink-offering? Let them rise up and help you, Let them be your protection.

Young’s Literal Translation (YLT)
Which the fat of their sacrifices do eat, They drink the wine of their libation! Let them arise and help you, Let it be for you a hiding-place!

உபாகமம் Deuteronomy 32:38
அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணின உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.
Which did eat the fat of their sacrifices, and drank the wine of their drink offerings? let them rise up and help you, and be your protection.

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
חֵ֤לֶבḥēlebHAY-lev
זְבָחֵ֙ימוֹ֙zĕbāḥêmôzeh-va-HAY-MOH
יֹאכֵ֔לוּyōʾkēlûyoh-HAY-loo
יִשְׁתּ֖וּyištûyeesh-TOO
יֵ֣יןyênyane
נְסִיכָ֑םnĕsîkāmneh-see-HAHM
יָק֙וּמוּ֙yāqûmûya-KOO-MOO
וְיַעְזְרֻכֶ֔םwĕyaʿzĕrukemveh-ya-zeh-roo-HEM
יְהִ֥יyĕhîyeh-HEE
עֲלֵיכֶ֖םʿălêkemuh-lay-HEM
סִתְרָֽה׃sitrâseet-RA

இணை வசனம்

Leviticus 21:21
ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.

Judges 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

Psalm 50:13
நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

Ezekiel 16:18
உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,

Hosea 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.

Zephaniah 2:11
கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.


Tags அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணின உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்
உபாகமம் 32:38 Concordance உபாகமம் 32:38 Interlinear உபாகமம் 32:38 Image