Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:40

உபாகமம் 32:40
நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!

திருவிவிலியம்
⁽ஏனெனில், என் கைகளை␢ வானோக்கி உயர்த்தி␢ என்றும் வாழும் என்மீது␢ ஆணையிட்டு உரைக்கிறேன்.⁾

Deuteronomy 32:39Deuteronomy 32Deuteronomy 32:41

King James Version (KJV)
For I lift up my hand to heaven, and say, I live for ever.

American Standard Version (ASV)
For I lift up my hand to heaven, And say, As I live for ever,

Bible in Basic English (BBE)
For lifting up my hand to heaven I say, By my unending life,

Darby English Bible (DBY)
For I lift up my hand to the heavens, and say, I live for ever!

Webster’s Bible (WBT)
For I lift up my hand to heaven, and say, I live for ever.

World English Bible (WEB)
For I lift up my hand to heaven, And say, As I live forever,

Young’s Literal Translation (YLT)
For I lift up unto the heavens My hand, And have said, I live — to the age!

உபாகமம் Deuteronomy 32:40
நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.
For I lift up my hand to heaven, and say, I live for ever.

כִּֽיkee
אֶשָּׂ֥אʾeśśāʾeh-SA
אֶלʾelel
שָׁמַ֖יִםšāmayimsha-MA-yeem
יָדִ֑יyādîya-DEE
וְאָמַ֕רְתִּיwĕʾāmartîveh-ah-MAHR-tee
חַ֥יḥayhai
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
לְעֹלָֽם׃lĕʿōlāmleh-oh-LAHM

இணை வசனம்

Genesis 14:22
அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,

Hebrews 6:17
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

Exodus 6:8
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

Numbers 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Jeremiah 4:2
நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

Revelation 10:5
சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;


Tags நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்
உபாகமம் 32:40 Concordance உபாகமம் 32:40 Interlinear உபாகமம் 32:40 Image