உபாகமம் 5:21
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
Tamil Indian Revised Version
மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
Tamil Easy Reading Version
‘பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக் கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக் கூடாது’” என்றான்.
திருவிவிலியம்
பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.⒫
King James Version (KJV)
Neither shalt thou desire thy neighbor’s wife, neither shalt thou covet thy neighbor’s house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or any thing that is thy neighbor’s.
American Standard Version (ASV)
Neither shalt thou covet thy neighbor’s wife; neither shalt thou desire thy neighbor’s house, his field, or his man-servant, or his maid-servant, his ox, or his ass, or anything that is thy neighbor’s.
Bible in Basic English (BBE)
Or let your desire be turned to your neighbour’s wife, or his house or his field or his man-servant or his woman-servant or his ox or his ass or anything which is your neighbour’s.
Darby English Bible (DBY)
Neither shalt thou desire thy neighbour’s wife, neither shalt thou covet thy neighbour’s house, his field, nor his bondman, nor his handmaid, his ox, nor his ass, nor anything that is thy neighbour’s.
Webster’s Bible (WBT)
Neither shalt thou desire thy neighbor’s wife, neither shalt thou covet thy neighbor’s house, his field, or his man-servant, or his maid-servant, his ox, or his ass, or any thing that is thy neighbor’s.
World English Bible (WEB)
“Neither shall you covet your neighbor’s wife; neither shall you desire your neighbor’s house, his field, or his man-servant, or his maid-servant, his ox, or his donkey, or anything that is your neighbor’s.”
Young’s Literal Translation (YLT)
`Thou dost not desire thy neighbour’s wife; nor dost thou covet thy neighbour’s house, his field, and his man-servant, and his handmaid, his ox, and his ass, and anything which `is’ thy neighbour’s.
உபாகமம் Deuteronomy 5:21
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
Neither shalt thou desire thy neighbor's wife, neither shalt thou covet thy neighbor's house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or any thing that is thy neighbor's.
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תַחְמֹ֖ד | taḥmōd | tahk-MODE | |
| אֵ֣שֶׁת | ʾēšet | A-shet | |
| רֵעֶ֑ךָ | rēʿekā | ray-EH-ha | |
| וְלֹ֨א | wĕlōʾ | veh-LOH | |
| תִתְאַוֶּ֜ה | titʾawwe | teet-ah-WEH | |
| בֵּ֣ית | bêt | bate | |
| רֵעֶ֗ךָ | rēʿekā | ray-EH-ha | |
| שָׂדֵ֜הוּ | śādēhû | sa-DAY-hoo | |
| וְעַבְדּ֤וֹ | wĕʿabdô | veh-av-DOH | |
| וַֽאֲמָתוֹ֙ | waʾămātô | va-uh-ma-TOH | |
| שׁוֹר֣וֹ | šôrô | shoh-ROH | |
| וַֽחֲמֹר֔וֹ | waḥămōrô | va-huh-moh-ROH | |
| וְכֹ֖ל | wĕkōl | veh-HOLE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לְרֵעֶֽךָ׃ | lĕrēʿekā | leh-ray-EH-ha |
இணை வசனம்
Romans 13:9
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
Exodus 20:17
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
1 Kings 21:1
இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.
Micah 2:2
வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும் மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!
Habakkuk 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!
Luke 12:15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
Romans 7:7
ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
1 Timothy 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
Tags பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக பிறனுடைய வீட்டையும் அவனுடைய நிலத்தையும் அவனுடைய வேலைக்காரனையும் அவனுடைய வேலைக்காரியையும் அவனுடைய எருதையும் அவனுடைய கழுதையையும் பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்
உபாகமம் 5:21 Concordance உபாகமம் 5:21 Interlinear உபாகமம் 5:21 Image