Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:25

உபாகமம் 5:25
இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.

Tamil Indian Revised Version
இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.

Tamil Easy Reading Version
ஆனால், இங்கே மீண்டும் நமது தேவனாகிய கர்த்தர் பேசுவதைக் கேட்டோமானால் நாம் மரிப்பது உறுதி. அந்த பயங்கரமான அக்கினியானது நம்மை அழித்துவிடும். நாம் மரிக்க விரும்பவில்லை.

திருவிவிலியம்
அப்படியானால், இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? ஏனெனில், இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே! நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம்.

Deuteronomy 5:24Deuteronomy 5Deuteronomy 5:26

King James Version (KJV)
Now therefore why should we die? for this great fire will consume us: if we hear the voice of the LORD our God any more, then we shall die.

American Standard Version (ASV)
Now therefore why should we die? for this great fire will consume us: if we hear the voice of Jehovah our God any more, then we shall die.

Bible in Basic English (BBE)
Why then is death to be our fate? For if the voice of the Lord our God comes to us any more, death will overtake us, and we will be burned up in this great fire.

Darby English Bible (DBY)
And now, why should we die? for this great fire will consume us. If we hear the voice of Jehovah our God any more, we shall die.

Webster’s Bible (WBT)
Now therefore why should we die? for this great fire will consume us: if we hear the voice of the LORD our God any more, then we shall die.

World English Bible (WEB)
Now therefore why should we die? for this great fire will consume us: if we hear the voice of Yahweh our God any more, then we shall die.

Young’s Literal Translation (YLT)
`And, now, why do we die? for consume us doth this great fire — if we add to hear the voice of Jehovah our God any more — then we have died.

உபாகமம் Deuteronomy 5:25
இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.
Now therefore why should we die? for this great fire will consume us: if we hear the voice of the LORD our God any more, then we shall die.

וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
לָ֣מָּהlāmmâLA-ma
נָמ֔וּתnāmûtna-MOOT
כִּ֣יkee
תֹֽאכְלֵ֔נוּtōʾkĕlēnûtoh-heh-LAY-noo
הָאֵ֥שׁhāʾēšha-AYSH
הַגְּדֹלָ֖הhaggĕdōlâha-ɡeh-doh-LA
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
אִםʾimeem
יֹֽסְפִ֣ים׀yōsĕpîmyoh-seh-FEEM
אֲנַ֗חְנוּʾănaḥnûuh-NAHK-noo
לִ֠שְׁמֹעַlišmōaʿLEESH-moh-ah
אֶתʾetet
ק֨וֹלqôlkole
יְהוָ֧הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֛ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
ע֖וֹדʿôdode
וָמָֽתְנוּ׃wāmātĕnûva-MA-teh-noo

இணை வசனம்

Deuteronomy 18:16
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.

Deuteronomy 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

2 Corinthians 3:7
எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

Galatians 3:10
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

Galatians 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

Hebrews 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.


Tags இப்பொழுது நாங்கள் சாவானேன் இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்
உபாகமம் 5:25 Concordance உபாகமம் 5:25 Interlinear உபாகமம் 5:25 Image