Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 7:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 7 உபாகமம் 7:15

உபாகமம் 7:15
கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியர்களின் கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல் வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற அனைவரின்மேலும் அவைகளை வரச்செய்வார்.

Tamil Easy Reading Version
உங்களிடம் உள்ள எல்லா நோய்களையும் கர்த்தர் நீக்கிவிடுவார். உங்களுக்குத் தெரிந்துள்ள எகிப்தியர்களின் கொடிய நோய்களில் ஒன்று கூட உங்கள் மீது வந்துவிடாமல் கர்த்தர் காத்துக்கொள்வார். ஆனால் உங்கள் எதிரிகளுக்கு அவ்வித நோய்கள் பிடிக்குமாறு செய்வார்.

திருவிவிலியம்
எல்லா நோய்களும் உங்களிடமிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லாமல் உங்கள்பகைவர் மேல் வரும்படி செய்வார்.

Deuteronomy 7:14Deuteronomy 7Deuteronomy 7:16

King James Version (KJV)
And the LORD will take away from thee all sickness, and will put none of the evil diseases of Egypt, which thou knowest, upon thee; but will lay them upon all them that hate thee.

American Standard Version (ASV)
And Jehovah will take away from thee all sickness; and none of the evil diseases of Egypt, which thou knowest, will he put upon thee, but will lay them upon all them that hate thee.

Bible in Basic English (BBE)
And the Lord will take away from you all disease, and will not put on you any of the evil diseases of Egypt which you have seen, but will put them on your haters.

Darby English Bible (DBY)
and Jehovah will take away from thee all sickness, and none of the evil infirmities of Egypt, which thou knowest, will he put upon thee; but he will lay them upon all them that hate thee.

Webster’s Bible (WBT)
And the LORD will take away from thee all sickness, and will put none of the evil diseases of Egypt (which thou knowest) upon thee; but will lay them upon all them that hate thee.

World English Bible (WEB)
Yahweh will take away from you all sickness; and none of the evil diseases of Egypt, which you know, will he put on you, but will lay them on all those who hate you.

Young’s Literal Translation (YLT)
and Jehovah hath turned aside from thee every sickness, and none of the evil diseases of Egypt (which thou hast known) doth He put on thee, and He hath put them on all hating thee.

உபாகமம் Deuteronomy 7:15
கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
And the LORD will take away from thee all sickness, and will put none of the evil diseases of Egypt, which thou knowest, upon thee; but will lay them upon all them that hate thee.

וְהֵסִ֧ירwĕhēsîrveh-hay-SEER
יְהוָ֛הyĕhwâyeh-VA
מִמְּךָ֖mimmĕkāmee-meh-HA
כָּלkālkahl
חֹ֑לִיḥōlîHOH-lee
וְכָלwĕkālveh-HAHL
מַדְוֵי֩madwēymahd-VAY
מִצְרַ֨יִםmiṣrayimmeets-RA-yeem
הָֽרָעִ֜יםhārāʿîmha-ra-EEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יָדַ֗עְתָּyādaʿtāya-DA-ta
לֹ֤אlōʾloh
יְשִׂימָם֙yĕśîmāmyeh-see-MAHM
בָּ֔ךְbākbahk
וּנְתָנָ֖םûnĕtānāmoo-neh-ta-NAHM
בְּכָלbĕkālbeh-HAHL
שֹֽׂנְאֶֽיךָ׃śōnĕʾêkāSOH-neh-A-ha

இணை வசனம்

Exodus 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

Deuteronomy 28:60
நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.

Exodus 9:11
அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

Deuteronomy 28:27
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

Leviticus 26:3
நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,

Psalm 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.


Tags கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார் உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல் உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்
உபாகமம் 7:15 Concordance உபாகமம் 7:15 Interlinear உபாகமம் 7:15 Image