Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:1

பிரசங்கி 10:1
செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.

Tamil Indian Revised Version
செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும்.

Tamil Easy Reading Version
மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.

திருவிவிலியம்
⁽கலத்திலிருக்கும் நறுமணத் தைலம்␢ முழுவதையும் செத்த ஈக்கள் முடை␢ நாற்றம் வீசும்படி செய்துவிடும்.␢ அதுபோல சிறிய மதிகேடும்␢ மேன்மையான ஞானத்தைக்␢ கெடுத்து விடும்.⁾

Other Title
மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள்

Ecclesiastes 10Ecclesiastes 10:2

King James Version (KJV)
Dead flies cause the ointment of the apothecary to send forth a stinking savour: so doth a little folly him that is in reputation for wisdom and honour.

American Standard Version (ASV)
Dead flies cause the oil of the perfumer to send forth an evil odor; `so’ doth a little folly outweigh wisdom and honor.

Bible in Basic English (BBE)
Dead flies make the oil of the perfumer give out an evil smell; more valued is a little wisdom than the great glory of the foolish.

Darby English Bible (DBY)
Dead flies cause the ointment of the apothecary to stink [and] ferment; [so] a little folly is weightier than wisdom [and] honour.

World English Bible (WEB)
Dead flies cause the oil of the perfumer to send forth an evil odor; so does a little folly outweigh wisdom and honor.

Young’s Literal Translation (YLT)
Dead flies cause a perfumer’s perfume To send forth a stink; The precious by reason of wisdom — By reason of honour — a little folly!

பிரசங்கி Ecclesiastes 10:1
செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
Dead flies cause the ointment of the apothecary to send forth a stinking savour: so doth a little folly him that is in reputation for wisdom and honour.

זְב֣וּבֵיzĕbûbêzeh-VOO-vay
מָ֔וֶתmāwetMA-vet
יַבְאִ֥ישׁyabʾîšyahv-EESH
יַבִּ֖יעַyabbîaʿya-BEE-ah
שֶׁ֣מֶןšemenSHEH-men
רוֹקֵ֑חַrôqēaḥroh-KAY-ak
יָקָ֛רyāqārya-KAHR
מֵחָכְמָ֥הmēḥokmâmay-hoke-MA
מִכָּב֖וֹדmikkābôdmee-ka-VODE
סִכְל֥וּתsiklûtseek-LOOT
מְעָֽט׃mĕʿāṭmeh-AT

இணை வசனம்

Matthew 5:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

Galatians 2:12
எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன் அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

Exodus 30:25
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.

Exodus 30:34
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,

2 Chronicles 19:2
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

Nehemiah 6:13
நான் பயந்து அப்படிச் செய்து பாவங்கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள்.

Nehemiah 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.


Tags செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும் ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்
பிரசங்கி 10:1 Concordance பிரசங்கி 10:1 Interlinear பிரசங்கி 10:1 Image