Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:5

பிரசங்கி 10:5
நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.

Tamil Indian Revised Version
நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே.

Tamil Easy Reading Version
இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள்.

திருவிவிலியம்
உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.

Ecclesiastes 10:4Ecclesiastes 10Ecclesiastes 10:6

King James Version (KJV)
There is an evil which I have seen under the sun, as an error which proceedeth from the ruler:

American Standard Version (ASV)
There is an evil which I have seen under the sun, as it were an error which proceedeth from the ruler:

Bible in Basic English (BBE)
There is an evil which I have seen under the sun, like an error which comes by chance from a ruler:

Darby English Bible (DBY)
There is an evil that I have seen under the sun, as an error [that] proceedeth from the ruler:

World English Bible (WEB)
There is an evil which I have seen under the sun, the sort of error which proceeds from the ruler.

Young’s Literal Translation (YLT)
There is an evil I have seen under the sun, As an error that goeth out from the ruler,

பிரசங்கி Ecclesiastes 10:5
நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.
There is an evil which I have seen under the sun, as an error which proceedeth from the ruler:

יֵ֣שׁyēšyaysh
רָעָ֔הrāʿâra-AH
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
תַּ֣חַתtaḥatTA-haht
הַשָּׁ֑מֶשׁhaššāmešha-SHA-mesh
כִּשְׁגָגָ֕הkišgāgâkeesh-ɡa-ɡA
שֶׁיֹּצָ֖אšeyyōṣāʾsheh-yoh-TSA
מִלִּפְנֵ֥יmillipnêmee-leef-NAY
הַשַּׁלִּֽיט׃haššallîṭha-sha-LEET

இணை வசனம்

Ecclesiastes 3:16
பின்மாரிக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.

Ecclesiastes 4:1
இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

Ecclesiastes 4:7
பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே செய்யப்படும் மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.

Ecclesiastes 5:13
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.

Ecclesiastes 6:1
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

Ecclesiastes 9:3
எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.


Tags நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே
பிரசங்கி 10:5 Concordance பிரசங்கி 10:5 Interlinear பிரசங்கி 10:5 Image