Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 2:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 2 பிரசங்கி 2:25

பிரசங்கி 2:25
என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்?

Tamil Indian Revised Version
என்னைவிட நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? என்னைவிட விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்?

திருவிவிலியம்
அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?

Ecclesiastes 2:24Ecclesiastes 2Ecclesiastes 2:26

King James Version (KJV)
For who can eat, or who else can hasten hereunto, more than I?

American Standard Version (ASV)
For who can eat, or who can have enjoyment, more than I?

Bible in Basic English (BBE)
Who may take food or have pleasure without him?

Darby English Bible (DBY)
For who can eat, or who be eager, more than I?

World English Bible (WEB)
For who can eat, or who can have enjoyment, more than I?

Young’s Literal Translation (YLT)
For who eateth and who hasteth out more than I?

பிரசங்கி Ecclesiastes 2:25
என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்?
For who can eat, or who else can hasten hereunto, more than I?

כִּ֣יkee
מִ֥יmee
יֹאכַ֛לyōʾkalyoh-HAHL
וּמִ֥יûmîoo-MEE
יָח֖וּשׁyāḥûšya-HOOSH
ח֥וּץḥûṣhoots
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee

இணை வசனம்

1 Kings 4:21
நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

Ecclesiastes 2:1
நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.


Tags என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார் என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்
பிரசங்கி 2:25 Concordance பிரசங்கி 2:25 Interlinear பிரசங்கி 2:25 Image