Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 1 எஸ்தர் 1:7

எஸ்தர் 1:7
பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.

Tamil Indian Revised Version
பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது.

Tamil Easy Reading Version
பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் அரசர்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது.

திருவிவிலியம்
வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில் அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர். அரச மேன்மைக்கு ஏற்பப் பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.

Esther 1:6Esther 1Esther 1:8

King James Version (KJV)
And they gave them drink in vessels of gold, (the vessels being diverse one from another,) and royal wine in abundance, according to the state of the king.

American Standard Version (ASV)
And they gave them drink in vessels of gold (the vessels being diverse one from another), and royal wine in abundance, according to the bounty of the king.

Bible in Basic English (BBE)
And they gave them drink in gold vessels, every vessel being different, and wine of the kingdom, freely given by the king.

Darby English Bible (DBY)
And they gave drink in vessels of gold (the vessels being diverse one from another), and royal wine in abundance, according to the king’s bounty.

Webster’s Bible (WBT)
And they gave them drink in vessels of gold, (the vessels being diverse one from another,) and royal wine in abundance, according to the state of the king.

World English Bible (WEB)
They gave them drink in vessels of gold (the vessels being diverse one from another), and royal wine in abundance, according to the bounty of the king.

Young’s Literal Translation (YLT)
and the giving of drink in vessels of gold, and the vessels `are’ divers vessels, and the royal wine `is’ abundant, as a memorial of the king.

எஸ்தர் Esther 1:7
பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.
And they gave them drink in vessels of gold, (the vessels being diverse one from another,) and royal wine in abundance, according to the state of the king.

וְהַשְׁקוֹת֙wĕhašqôtveh-hahsh-KOTE
בִּכְלֵ֣יbiklêbeek-LAY
זָהָ֔בzāhābza-HAHV
וְכֵלִ֖יםwĕkēlîmveh-hay-LEEM
מִכֵּלִ֣יםmikkēlîmmee-kay-LEEM
שׁוֹנִ֑יםšônîmshoh-NEEM
וְיֵ֥יןwĕyênveh-YANE
מַלְכ֛וּתmalkûtmahl-HOOT
רָ֖בrābrahv
כְּיַ֥דkĕyadkeh-YAHD
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

இணை வசனம்

1 Kings 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

2 Chronicles 9:20
ராஜாவாகிய சாலெமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

Esther 2:18
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

Daniel 5:2
பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.


Tags பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது
எஸ்தர் 1:7 Concordance எஸ்தர் 1:7 Interlinear எஸ்தர் 1:7 Image