எஸ்தர் 2:4
அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டுமென்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.
Tamil Easy Reading Version
பிறகு அரசனின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். அரசனும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.
திருவிவிலியம்
மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள்.’ இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.⒫
King James Version (KJV)
And let the maiden which pleaseth the king be queen instead of Vashti. And the thing pleased the king; and he did so.
American Standard Version (ASV)
and let the maiden that pleaseth the king be queen instead of Vashti. And the thing pleased the king; and he did so.
Bible in Basic English (BBE)
And let the girl who is pleasing to the king be queen in place of Vashti. And the king was pleased with this suggestion; and he did so.
Darby English Bible (DBY)
And let the maiden that pleaseth the king be queen instead of Vashti. And the thing pleased the king; and he did so.
Webster’s Bible (WBT)
And let the maiden who pleaseth the king be queen instead of Vashti. And the thing pleased the king; and he did so.
World English Bible (WEB)
and let the maiden who pleases the king be queen instead of Vashti. The thing pleased the king; and he did so.
Young’s Literal Translation (YLT)
and the young woman who is good in the eyes of the king doth reign instead of Vashti;’ and the thing is good in the eyes of the king, and he doth so.
எஸ்தர் Esther 2:4
அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டுமென்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.
And let the maiden which pleaseth the king be queen instead of Vashti. And the thing pleased the king; and he did so.
| וְהַֽנַּעֲרָ֗ה | wĕhannaʿărâ | veh-ha-na-uh-RA | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| תִּיטַב֙ | tîṭab | tee-TAHV | |
| בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| תִּמְלֹ֖ךְ | timlōk | teem-LOKE | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| וַשְׁתִּ֑י | waštî | vahsh-TEE | |
| וַיִּיטַ֧ב | wayyîṭab | va-yee-TAHV | |
| הַדָּבָ֛ר | haddābār | ha-da-VAHR | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| כֵּֽן׃ | kēn | kane |
இணை வசனம்
2 Samuel 13:4
அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.
2 Samuel 16:21
அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
2 Samuel 17:4
இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும் இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
Esther 1:21
இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
Esther 3:9
ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில்கொடுப்பேன் என்றான்.
Matthew 14:6
அப்படியிருக்க ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
Matthew 20:16
இவ்விதமாக முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Matthew 22:14
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Tags அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டுமென்றார்கள் இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்
எஸ்தர் 2:4 Concordance எஸ்தர் 2:4 Interlinear எஸ்தர் 2:4 Image