Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 3 எஸ்தர் 3:10

எஸ்தர் 3:10
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,

Tamil Easy Reading Version
எனவே, அரசன் தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன். ஆமான் யூதர்களின் எதிரி.

திருவிவிலியம்
அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.

Esther 3:9Esther 3Esther 3:11

King James Version (KJV)
And the king took his ring from his hand, and gave it unto Haman the son of Hammedatha the Agagite, the Jews’ enemy.

American Standard Version (ASV)
And the king took his ring from his hand, and gave it unto Haman the son of Hammedatha the Agagite, the Jews’ enemy.

Bible in Basic English (BBE)
And the king took his ring from his hand and gave it to Haman, the son of Hammedatha the Agagite, the hater of the Jews.

Darby English Bible (DBY)
And the king took his ring from his hand, and gave it to Haman the son of Hammedatha the Agagite, the Jews’ enemy.

Webster’s Bible (WBT)
And the king took his ring from his hand, and gave it to Haman the son of Hammedatha the Agagite, the Jews enemy.

World English Bible (WEB)
The king took his ring from his hand, and gave it to Haman the son of Hammedatha the Agagite, the Jews’ enemy.

Young’s Literal Translation (YLT)
And the king turneth aside his signet from off his hand, and giveth it to Haman son of Hammedatha the Agagite, adversary of the Jews;

எஸ்தர் Esther 3:10
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,
And the king took his ring from his hand, and gave it unto Haman the son of Hammedatha the Agagite, the Jews' enemy.

וַיָּ֧סַרwayyāsarva-YA-sahr
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
אֶתʾetet
טַבַּעְתּ֖וֹṭabbaʿtôta-ba-TOH
מֵעַ֣לmēʿalmay-AL
יָד֑וֹyādôya-DOH
וַֽיִּתְּנָ֗הּwayyittĕnāhva-yee-teh-NA
לְהָמָ֧ןlĕhāmānleh-ha-MAHN
בֶּֽןbenben
הַמְּדָ֛תָאhammĕdātāʾha-meh-DA-ta
הָֽאֲגָגִ֖יhāʾăgāgîha-uh-ɡa-ɡEE
צֹרֵ֥רṣōrērtsoh-RARE
הַיְּהוּדִֽים׃hayyĕhûdîmha-yeh-hoo-DEEM

இணை வசனம்

Genesis 41:42
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை, அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

Esther 8:2
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

Esther 7:6
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

Esther 3:1
இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

Esther 8:8
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.


Tags அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து
எஸ்தர் 3:10 Concordance எஸ்தர் 3:10 Interlinear எஸ்தர் 3:10 Image