Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 5:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 5 எஸ்தர் 5:3

எஸ்தர் 5:3
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன், “எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.

திருவிவிலியம்
மன்னர் அவரை நோக்கி, “எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோள் யாது? என் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்” என்றார்.⒫

Esther 5:2Esther 5Esther 5:4

King James Version (KJV)
Then said the king unto her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be even given thee to the half of the kingdom.

American Standard Version (ASV)
Then said the king unto her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be given thee even to the half of the kingdom.

Bible in Basic English (BBE)
Then the king said, What is your desire, Queen Esther, and what is your request? I will give it to you, even to the half of my kingdom.

Darby English Bible (DBY)
And the king said to her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be given thee even to the half of the kingdom.

Webster’s Bible (WBT)
Then said the king to her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be even given thee to the half of the kingdom.

World English Bible (WEB)
Then said the king to her, What will you, queen Esther? and what is your request? it shall be given you even to the half of the kingdom.

Young’s Literal Translation (YLT)
And the king saith to her, `What — to thee Esther, O queen? and what thy request? unto the half of the kingdom — and it is given to thee.’

எஸ்தர் Esther 5:3
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
Then said the king unto her, What wilt thou, queen Esther? and what is thy request? it shall be even given thee to the half of the kingdom.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהּ֙lāhla
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
מַהmama
לָּ֖ךְlāklahk
אֶסְתֵּ֣רʾestēres-TARE
הַמַּלְכָּ֑הhammalkâha-mahl-KA
וּמַהûmaoo-MA
בַּקָּֽשָׁתֵ֛ךְbaqqāšātēkba-ka-sha-TAKE
עַדʿadad
חֲצִ֥יḥăṣîhuh-TSEE
הַמַּלְכ֖וּתhammalkûtha-mahl-HOOT
וְיִנָּ֥תֵֽןwĕyinnātēnveh-yee-NA-tane
לָֽךְ׃lāklahk

இணை வசனம்

Mark 6:23
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.

Esther 7:2
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Esther 5:6
விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Esther 9:12
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

1 Kings 2:20
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

1 Kings 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

Matthew 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

Luke 18:41
நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.


Tags ராஜா அவளை நோக்கி எஸ்தர் ராஜாத்தியே உனக்கு என்னவேண்டும் நீ கேட்கிற மன்றாட்டு என்ன நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும் என்றான்
எஸ்தர் 5:3 Concordance எஸ்தர் 5:3 Interlinear எஸ்தர் 5:3 Image