Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 7:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 7 எஸ்தர் 7:10

எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

Tamil Indian Revised Version
அப்படியே ஆமான் மொர்தேகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.

Tamil Easy Reading Version
எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு அரசன் தன் கோபத்தை நிறுத்தினான்.

திருவிவிலியம்
மொர்தக்காயைத் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.

Esther 7:9Esther 7

King James Version (KJV)
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. Then was the king’s wrath pacified.

American Standard Version (ASV)
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. Then was the king’s wrath pacified.

Bible in Basic English (BBE)
So Haman was put to death by hanging him on the pillar he had made for Mordecai. Then the king’s wrath became less.

Darby English Bible (DBY)
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. And the king’s wrath was appeased.

Webster’s Bible (WBT)
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. Then was the king’s wrath pacified.

World English Bible (WEB)
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. Then was the king’s wrath pacified.

Young’s Literal Translation (YLT)
And they hang Haman upon the tree that he had prepared for Mordecai, and the fury of the king hath lain down.

எஸ்தர் Esther 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
So they hanged Haman on the gallows that he had prepared for Mordecai. Then was the king's wrath pacified.

וַיִּתְלוּ֙wayyitlûva-yeet-LOO
אֶתʾetet
הָמָ֔ןhāmānha-MAHN
עַלʿalal
הָעֵ֖ץhāʿēṣha-AYTS
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵכִ֣יןhēkînhay-HEEN
לְמָרְדֳּכָ֑יlĕmordŏkāyleh-more-doh-HAI
וַֽחֲמַ֥תwaḥămatva-huh-MAHT
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
שָׁכָֽכָה׃šākākâsha-HA-ha

இணை வசனம்

Daniel 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

Judges 15:7
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,

Psalm 7:16
அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

Ezekiel 5:13
இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

Zechariah 6:8
பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.

Esther 2:1
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.


Tags அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள் அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது
எஸ்தர் 7:10 Concordance எஸ்தர் 7:10 Interlinear எஸ்தர் 7:10 Image