யாத்திராகமம் 1:9
அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய மக்களை நோக்கி: இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இந்த அரசன் தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்!
திருவிவிலியம்
அவன் தன் குடிமக்களை நோக்கி, “இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
King James Version (KJV)
And he said unto his people, Behold, the people of the children of Israel are more and mightier than we:
American Standard Version (ASV)
And he said unto his people, Behold, the people of the children of Israel are more and mightier than we:
Bible in Basic English (BBE)
And he said to his people, See, the people of Israel are greater in number and in power than we are:
Darby English Bible (DBY)
And he said to his people, Behold, the people of the children of Israel are more numerous and stronger than we.
Webster’s Bible (WBT)
And he said to his people, Behold, the people of the children of Israel are more and mightier than we.
World English Bible (WEB)
He said to his people, “Behold, the people of the children of Israel are more and mightier than we.
Young’s Literal Translation (YLT)
and he saith unto his people, `Lo, the people of the sons of Israel `is’ more numerous and mighty than we;
யாத்திராகமம் Exodus 1:9
அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
And he said unto his people, Behold, the people of the children of Israel are more and mightier than we:
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶל | ʾel | el | |
| עַמּ֑וֹ | ʿammô | AH-moh | |
| הִנֵּ֗ה | hinnē | hee-NAY | |
| עַ֚ם | ʿam | am | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| רַ֥ב | rab | rahv | |
| וְעָצ֖וּם | wĕʿāṣûm | veh-ah-TSOOM | |
| מִמֶּֽנּוּ׃ | mimmennû | mee-MEH-noo |
இணை வசனம்
Psalm 105:24
அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
James 3:14
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
Numbers 22:4
மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.
Proverbs 14:28
ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை, ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
Ecclesiastes 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.
Titus 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
Job 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
Tags அவன் தன் ஜனங்களை நோக்கி இதோ இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும் பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்
யாத்திராகமம் 1:9 Concordance யாத்திராகமம் 1:9 Interlinear யாத்திராகமம் 1:9 Image