யாத்திராகமம் 10:10
அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களுடன் இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்;
Tamil Easy Reading Version
பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள்.
திருவிவிலியம்
பார்வோன் அவர்களை நோக்கி, “உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!
King James Version (KJV)
And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
American Standard Version (ASV)
And he said unto them, So be Jehovah with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
Bible in Basic English (BBE)
And he said to them, May the Lord be with you, if I will let you and your little ones go! take care, for your purpose clearly is evil.
Darby English Bible (DBY)
And he said to them, Let Jehovah be so with you, as I let you go, and your little ones: see that evil is before you!
Webster’s Bible (WBT)
And he said to them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
World English Bible (WEB)
He said to them, “Yahweh be with you if I will let you go with your little ones! See, evil is clearly before your faces.
Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `Be it so, Jehovah `be’ with you when I send you and your infants away; see — for evil `is’ before your faces;
யாத்திராகமம் Exodus 10:10
அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM | |
| יְהִ֨י | yĕhî | yeh-HEE | |
| כֵ֤ן | kēn | hane | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| עִמָּכֶ֔ם | ʿimmākem | ee-ma-HEM | |
| כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER | |
| אֲשַׁלַּ֥ח | ʾăšallaḥ | uh-sha-LAHK | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| טַפְּכֶ֑ם | ṭappĕkem | ta-peh-HEM | |
| רְא֕וּ | rĕʾû | reh-OO | |
| כִּ֥י | kî | kee | |
| רָעָ֖ה | rāʿâ | ra-AH | |
| נֶ֥גֶד | neged | NEH-ɡed | |
| פְּנֵיכֶֽם׃ | pĕnêkem | peh-nay-HEM |
இணை வசனம்
Exodus 12:30
அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
Exodus 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
2 Chronicles 32:15
இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,
Lamentations 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
Tags அப்பொழுது அவன் நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக எச்சரிக்கையாயிருங்கள் உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்
யாத்திராகமம் 10:10 Concordance யாத்திராகமம் 10:10 Interlinear யாத்திராகமம் 10:10 Image