Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:20

யாத்திராகமம் 10:20
கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.

திருவிவிலியம்
ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

Exodus 10:19Exodus 10Exodus 10:21

King James Version (KJV)
But the LORD hardened Pharaoh’s heart, so that he would not let the children of Israel go.

American Standard Version (ASV)
But Jehovah hardened Pharaoh’s heart, and he did not let the children of Israel go.

Bible in Basic English (BBE)
But the Lord made Pharaoh’s heart hard, and he did not let the children of Israel go.

Darby English Bible (DBY)
And Jehovah made Pharaoh’s heart stubborn, and he did not let the children of Israel go.

Webster’s Bible (WBT)
But the LORD hardened Pharaoh’s heart, so that he would not let the children of Israel go.

World English Bible (WEB)
But Yahweh hardened Pharaoh’s heart, and he didn’t let the children of Israel go.

Young’s Literal Translation (YLT)
and Jehovah strengtheneth the heart of Pharaoh, and he hath not sent the sons of Israel away.

யாத்திராகமம் Exodus 10:20
கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
But the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go.

וַיְחַזֵּ֥קwayḥazzēqvai-ha-ZAKE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
לֵ֣בlēblave
פַּרְעֹ֑הparʿōpahr-OH
וְלֹ֥אwĕlōʾveh-LOH
שִׁלַּ֖חšillaḥshee-LAHK
אֶתʾetet
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Exodus 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

Exodus 11:10
மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.

Exodus 7:13
கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

Exodus 9:12
ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

Deuteronomy 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

Isaiah 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

John 12:39
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:

Romans 9:18
ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

2 Thessalonians 2:11
ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,


Tags கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை
யாத்திராகமம் 10:20 Concordance யாத்திராகமம் 10:20 Interlinear யாத்திராகமம் 10:20 Image