யாத்திராகமம் 12:24
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும்.
திருவிவிலியம்
இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாகக் கடைப்பிடியுங்கள்.
King James Version (KJV)
And ye shall observe this thing for an ordinance to thee and to thy sons for ever.
American Standard Version (ASV)
And ye shall observe this thing for an ordinance to thee and to thy sons for ever.
Bible in Basic English (BBE)
And you are to keep this as an order to you and to your sons for ever.
Darby English Bible (DBY)
And ye shall observe this as an ordinance for thee and for thy sons for ever.
Webster’s Bible (WBT)
And ye shall observe this thing for an ordinance to thee and to thy sons for ever.
World English Bible (WEB)
You shall observe this thing for an ordinance to you and to your sons forever.
Young’s Literal Translation (YLT)
`And ye have observed this thing, for a statute to thee, and to thy sons — unto the age;
யாத்திராகமம் Exodus 12:24
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
And ye shall observe this thing for an ordinance to thee and to thy sons for ever.
| וּשְׁמַרְתֶּ֖ם | ûšĕmartem | oo-sheh-mahr-TEM | |
| אֶת | ʾet | et | |
| הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| לְחָק | lĕḥāq | leh-HAHK | |
| לְךָ֥ | lĕkā | leh-HA | |
| וּלְבָנֶ֖יךָ | ûlĕbānêkā | oo-leh-va-NAY-ha | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
இணை வசனம்
Exodus 12:14
அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
Genesis 17:8
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
Tags இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்
யாத்திராகமம் 12:24 Concordance யாத்திராகமம் 12:24 Interlinear யாத்திராகமம் 12:24 Image