Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:14

யாத்திராகமம் 16:14
பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.

Tamil Indian Revised Version
பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.

Tamil Easy Reading Version
பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது.

திருவிவிலியம்
பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.

Exodus 16:13Exodus 16Exodus 16:15

King James Version (KJV)
And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness there lay a small round thing, as small as the hoar frost on the ground.

American Standard Version (ASV)
And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness a small round thing, small as the hoar-frost on the ground.

Bible in Basic English (BBE)
And when the dew was gone, on the face of the earth was a small round thing, like small drops of ice on the earth.

Darby English Bible (DBY)
And when the dew that lay [round it] was gone up, behold, on the face of the wilderness there was [something] fine, granular, fine as hoar-frost, on the ground.

Webster’s Bible (WBT)
And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness there lay a small round thing, as small as the hoar frost on the ground:

World English Bible (WEB)
When the dew that lay had gone, behold, on the surface of the wilderness was a small round thing, small as the hoar-frost on the ground.

Young’s Literal Translation (YLT)
and the lying of the dew goeth up, and lo, on the face of the wilderness a thin, bare thing, thin as hoar-frost on the earth.

யாத்திராகமம் Exodus 16:14
பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.
And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness there lay a small round thing, as small as the hoar frost on the ground.

וַתַּ֖עַלwattaʿalva-TA-al
שִׁכְבַ֣תšikbatsheek-VAHT
הַטָּ֑לhaṭṭālha-TAHL
וְהִנֵּ֞הwĕhinnēveh-hee-NAY
עַלʿalal
פְּנֵ֤יpĕnêpeh-NAY
הַמִּדְבָּר֙hammidbārha-meed-BAHR
דַּ֣קdaqdahk
מְחֻסְפָּ֔סmĕḥuspāsmeh-hoos-PAHS
דַּ֥קdaqdahk
כַּכְּפֹ֖רkakkĕpōrka-keh-FORE
עַלʿalal
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Numbers 11:7
அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.

Psalm 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

Nehemiah 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

Psalm 78:24
மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

Exodus 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

Deuteronomy 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

Psalm 147:16
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.


Tags பெய்திருந்த பனி நீங்கினபின் இதோ வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது
யாத்திராகமம் 16:14 Concordance யாத்திராகமம் 16:14 Interlinear யாத்திராகமம் 16:14 Image