Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:36

யாத்திராகமம் 16:36
ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

Tamil Indian Revised Version
ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

Tamil Easy Reading Version
(மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.)

திருவிவிலியம்
இரண்டு படி** என்பது ‘ஏப்பா’ என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

Exodus 16:35Exodus 16

King James Version (KJV)
Now an omer is the tenth part of an ephah.

American Standard Version (ASV)
Now an omer is the tenth part of an ephah.

Bible in Basic English (BBE)
Now an omer is the tenth part of an ephah.

Darby English Bible (DBY)
Now an omer is the tenth [part] of an ephah.

Webster’s Bible (WBT)
Now an omer is the tenth part of an ephah.

World English Bible (WEB)
Now an omer is the tenth part of an ephah.

Young’s Literal Translation (YLT)
and the omer is a tenth of the ephah.

யாத்திராகமம் Exodus 16:36
ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
Now an omer is the tenth part of an ephah.

וְהָעֹ֕מֶרwĕhāʿōmerveh-ha-OH-mer
עֲשִׂרִ֥יתʿăśirîtuh-see-REET
הָֽאֵיפָ֖הhāʾêpâha-ay-FA
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Exodus 16:16
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.

Exodus 16:32
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.


Tags ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு
யாத்திராகமம் 16:36 Concordance யாத்திராகமம் 16:36 Interlinear யாத்திராகமம் 16:36 Image