யாத்திராகமம் 22:27
அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.
திருவிவிலியம்
ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில், நான் இரக்கமுடையவர்.⒫
King James Version (KJV)
For that is his covering only, it is his raiment for his skin: wherein shall he sleep? and it shall come to pass, when he crieth unto me, that I will hear; for I am gracious.
American Standard Version (ASV)
for that is his only covering, it is his garment for his skin: wherein shall he sleep? And it shall come to pass, when he crieth unto me, that I will hear; for I am gracious.
Bible in Basic English (BBE)
For it is the only thing he has for covering his skin; what is he to go to sleep in? and when his cry comes up to me, I will give ear, for my mercy is great.
Darby English Bible (DBY)
for that is his only covering, his garment for his skin: on what shall he lie down? And it shall come to pass, when he crieth unto me, that I will hear; for I am gracious.
Webster’s Bible (WBT)
For that is his only covering, it is his raiment for his skin: wherein shall he sleep? and it shall come to pass, when he crieth to me, that I will hear; for I am gracious.
World English Bible (WEB)
for that is his only covering, it is his garment for his skin. What would he sleep in? It will happen, when he cries to me, that I will hear, for I am gracious.
Young’s Literal Translation (YLT)
for it alone is his covering, it `is’ his garment for his skin; wherein doth he lie down? and it hath come to pass, when he doth cry unto Me, that I have heard, for I `am’ gracious.
யாத்திராகமம் Exodus 22:27
அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
For that is his covering only, it is his raiment for his skin: wherein shall he sleep? and it shall come to pass, when he crieth unto me, that I will hear; for I am gracious.
| כִּ֣י | kî | kee | |
| הִ֤וא | hiw | heev | |
| כְסוּתֹה֙ | kĕsûtōh | heh-soo-TOH | |
| לְבַדָּ֔הּ | lĕbaddāh | leh-va-DA | |
| הִ֥וא | hiw | heev | |
| שִׂמְלָת֖וֹ | śimlātô | seem-la-TOH | |
| לְעֹר֑וֹ | lĕʿōrô | leh-oh-ROH | |
| בַּמֶּ֣ה | bamme | ba-MEH | |
| יִשְׁכָּ֔ב | yiškāb | yeesh-KAHV | |
| וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA | |
| כִּֽי | kî | kee | |
| יִצְעַ֣ק | yiṣʿaq | yeets-AK | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| וְשָֽׁמַעְתִּ֖י | wĕšāmaʿtî | veh-sha-ma-TEE | |
| כִּֽי | kî | kee | |
| חַנּ֥וּן | ḥannûn | HA-noon | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |
இணை வசனம்
Exodus 34:6
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
2 Chronicles 30:9
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
Exodus 22:23
அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
Psalm 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Psalm 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
Psalm 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Exodus 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
Isaiah 19:20
அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.
Tags அவன் போர்வை அதுதானே அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம் வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான் அவன் என்னை நோக்கி முறையிடும்போது நான் அவனுக்குச் செவிகொடுப்பேன் நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்
யாத்திராகமம் 22:27 Concordance யாத்திராகமம் 22:27 Interlinear யாத்திராகமம் 22:27 Image