Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 23:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 23 யாத்திராகமம் 23:17

யாத்திராகமம் 23:17
வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும்.

Tamil Easy Reading Version
“ஆகவே ஆண்டிற்கு மூன்றுமுறை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கர்த்தராகிய ஆண்டவரை வணங்கும்படி நீங்கள் எல்லோரும் கூடிவரவேண்டும்.

திருவிவிலியம்
ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.⒫

Exodus 23:16Exodus 23Exodus 23:18

King James Version (KJV)
Three items in the year all thy males shall appear before the LORD God.

American Standard Version (ASV)
Three times in the year all thy males shall appear before the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
Three times in the year let all your males come before the Lord God.

Darby English Bible (DBY)
Three times in the year all thy males shall appear in the presence of the Lord Jehovah.

Webster’s Bible (WBT)
Three times in the year all thy males shall appear before the Lord GOD.

World English Bible (WEB)
Three times in the year all your males shall appear before the Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
`Three times in a year do all thy males appear before the face of the Lord Jehovah.

யாத்திராகமம் Exodus 23:17
வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.
Three items in the year all thy males shall appear before the LORD God.

שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
פְּעָמִ֖יםpĕʿāmîmpeh-ah-MEEM
בַּשָּׁנָ֑הbaššānâba-sha-NA
יֵֽרָאֶה֙yērāʾehyay-ra-EH
כָּלkālkahl
זְכ֣וּרְךָ֔zĕkûrĕkāzeh-HOO-reh-HA
אֶלʾelel
פְּנֵ֖יpĕnêpeh-NAY
הָֽאָדֹ֥ן׀hāʾādōnha-ah-DONE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Deuteronomy 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

Exodus 34:23
வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.

Exodus 23:14
வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.

Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

Deuteronomy 31:11
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்துவந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும்கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.

Psalm 84:7
அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

Luke 2:42
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,


Tags வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்
யாத்திராகமம் 23:17 Concordance யாத்திராகமம் 23:17 Interlinear யாத்திராகமம் 23:17 Image