யாத்திராகமம் 23:22
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
Tamil Indian Revised Version
நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.
Tamil Easy Reading Version
அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார்.
திருவிவிலியம்
நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.⒫
King James Version (KJV)
But if thou shalt indeed obey his voice, and do all that I speak; then I will be an enemy unto thine enemies, and an adversary unto thine adversaries.
American Standard Version (ASV)
But if thou shalt indeed hearken unto his voice, and do all that I speak; then I will be an enemy unto thine enemies, and an adversary unto thine adversaries.
Bible in Basic English (BBE)
But if you truly give ear to his voice, and do whatever I say, then I will be against those who are against you, fighting those who are fighting you.
Darby English Bible (DBY)
But if thou shalt diligently hearken unto his voice, and do all that I shall say, then I will be an enemy to thine enemies, and an adversary to thine adversaries.
Webster’s Bible (WBT)
But if thou shalt indeed obey his voice, and do all that I speak; then I will be an enemy to thy enemies, and an adversary to thy adversaries.
World English Bible (WEB)
But if you indeed listen to his voice, and do all that I speak, then I will be an enemy to your enemies, and an adversary to your adversaries.
Young’s Literal Translation (YLT)
for, if thou diligently hearken to his voice, and hast done all that which I speak, then I have been at enmity with thine enemies, and have distressed those distressing thee.
யாத்திராகமம் Exodus 23:22
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
But if thou shalt indeed obey his voice, and do all that I speak; then I will be an enemy unto thine enemies, and an adversary unto thine adversaries.
| כִּ֣י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| שָׁמ֤וֹעַ | šāmôaʿ | sha-MOH-ah | |
| תִּשְׁמַע֙ | tišmaʿ | teesh-MA | |
| בְּקֹל֔וֹ | bĕqōlô | beh-koh-LOH | |
| וְעָשִׂ֕יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta | |
| כֹּ֖ל | kōl | kole | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אֲדַבֵּ֑ר | ʾădabbēr | uh-da-BARE | |
| וְאָֽיַבְתִּי֙ | wĕʾāyabtiy | veh-ah-yahv-TEE | |
| אֶת | ʾet | et | |
| אֹ֣יְבֶ֔יךָ | ʾōyĕbêkā | OH-yeh-VAY-ha | |
| וְצַרְתִּ֖י | wĕṣartî | veh-tsahr-TEE | |
| אֶת | ʾet | et | |
| צֹֽרְרֶֽיךָ׃ | ṣōrĕrêkā | TSOH-reh-RAY-ha |
இணை வசனம்
Genesis 12:3
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
Deuteronomy 30:7
இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.
Numbers 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
Jeremiah 30:20
அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
Zechariah 2:8
பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
Acts 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
Tags நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில் நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும் உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்
யாத்திராகமம் 23:22 Concordance யாத்திராகமம் 23:22 Interlinear யாத்திராகமம் 23:22 Image