Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:18

யாத்திராகமம் 25:18
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.

Tamil Indian Revised Version
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய்.

திருவிவிலியம்
இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.

Exodus 25:17Exodus 25Exodus 25:19

King James Version (KJV)
And thou shalt make two cherubim of gold, of beaten work shalt thou make them, in the two ends of the mercy seat.

American Standard Version (ASV)
And thou shalt make two cherubim of gold; of beaten work shalt thou make them, at the two ends of the mercy-seat.

Bible in Basic English (BBE)
And at the two ends of the cover you are to make two winged ones of hammered gold,

Darby English Bible (DBY)
And thou shalt make two cherubim of gold; [of] beaten work shalt thou make them, at the two ends of the mercy-seat.

Webster’s Bible (WBT)
And thou shalt make two cherubim of gold, of beaten work shalt thou make them, in the two ends of the mercy-seat.

World English Bible (WEB)
You shall make two cherubim of hammered gold. You shall make them at the two ends of the mercy seat.

Young’s Literal Translation (YLT)
and thou hast made two cherubs of gold, beaten work dost thou make them, at the two ends of the mercy-seat;

யாத்திராகமம் Exodus 25:18
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
And thou shalt make two cherubim of gold, of beaten work shalt thou make them, in the two ends of the mercy seat.

וְעָשִׂ֛יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
שְׁנַ֥יִםšĕnayimsheh-NA-yeem
כְּרֻבִ֖יםkĕrubîmkeh-roo-VEEM
זָהָ֑בzāhābza-HAHV
מִקְשָׁה֙miqšāhmeek-SHA
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
אֹתָ֔םʾōtāmoh-TAHM
מִשְּׁנֵ֖יmiššĕnêmee-sheh-NAY
קְצ֥וֹתqĕṣôtkeh-TSOTE
הַכַּפֹּֽרֶת׃hakkappōretha-ka-POH-ret

இணை வசனம்

Genesis 3:24
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

Ezekiel 41:18
கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.

Ezekiel 10:20
இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.

Ezekiel 10:2
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

1 Chronicles 28:18
தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

1 Kings 8:6
அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

1 Kings 6:23
சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.

1 Samuel 4:4
அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.

Exodus 37:7
தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

Hebrews 9:5
அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.


Tags பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக பொன்னைத் தகடாய் அடித்து அவைகளைச் செய்து கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக
யாத்திராகமம் 25:18 Concordance யாத்திராகமம் 25:18 Interlinear யாத்திராகமம் 25:18 Image