யாத்திராகமம் 26:15
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
Tamil Indian Revised Version
ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“பரிசுத்தக் கூடாரத்தைத் தாங்குவதற்காகச் சட்டங்களை சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம்மரத்தால் செய்வாய்.
King James Version (KJV)
And thou shalt make boards for the tabernacle of shittim wood standing up.
American Standard Version (ASV)
And thou shalt make the boards for the tabernacle of acacia wood, standing up.
Bible in Basic English (BBE)
And you are to make upright boards of hard wood for the House.
Darby English Bible (DBY)
And the boards for the tabernacle thou shalt make of acacia-wood, standing up;
Webster’s Bible (WBT)
And thou shalt make boards for the tabernacle of shittim wood standing up.
World English Bible (WEB)
“You shall make the boards for the tent of acacia wood, standing up.
Young’s Literal Translation (YLT)
`And thou hast made the boards for the tabernacle, of shittim wood, standing up;
யாத்திராகமம் Exodus 26:15
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
And thou shalt make boards for the tabernacle of shittim wood standing up.
| וְעָשִׂ֥יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta | |
| אֶת | ʾet | et | |
| הַקְּרָשִׁ֖ים | haqqĕrāšîm | ha-keh-ra-SHEEM | |
| לַמִּשְׁכָּ֑ן | lammiškān | la-meesh-KAHN | |
| עֲצֵ֥י | ʿăṣê | uh-TSAY | |
| שִׁטִּ֖ים | šiṭṭîm | shee-TEEM | |
| עֹֽמְדִֽים׃ | ʿōmĕdîm | OH-meh-DEEM |
இணை வசனம்
Exodus 36:20
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
Exodus 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
Exodus 26:18
வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
Exodus 26:22
வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Exodus 40:17
இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது.
Numbers 4:31
ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
Ephesians 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
Tags வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக
யாத்திராகமம் 26:15 Concordance யாத்திராகமம் 26:15 Interlinear யாத்திராகமம் 26:15 Image