யாத்திராகமம் 28:20
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
நான்காவது வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி என்ற கற்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பொன்னில் பதிக்க வேண்டும்.
திருவிவிலியம்
நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் — இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.
King James Version (KJV)
And the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be set in gold in their inclosings.
American Standard Version (ASV)
and the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be inclosed in gold in their settings.
Bible in Basic English (BBE)
The fourth, a topaz, a beryl, and a jasper; they are to be fixed in twisted frames of gold.
Darby English Bible (DBY)
and the fourth row, a chrysolite, and an onyx, and a jasper; enclosed in gold shall they be in their settings.
Webster’s Bible (WBT)
And the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be set in gold in their inclosings.
World English Bible (WEB)
and the fourth row a chrysolite, an onyx, and a jasper: they shall be enclosed in gold in their settings.
Young’s Literal Translation (YLT)
and the fourth row `is’ beryl, and onyx, and jasper; embroidered with gold are they in their settings,
யாத்திராகமம் Exodus 28:20
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
And the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be set in gold in their inclosings.
| וְהַטּוּר֙ | wĕhaṭṭûr | veh-ha-TOOR | |
| הָֽרְבִיעִ֔י | hārĕbîʿî | ha-reh-vee-EE | |
| תַּרְשִׁ֥ישׁ | taršîš | tahr-SHEESH | |
| וְשֹׁ֖הַם | wĕšōham | veh-SHOH-hahm | |
| וְיָֽשְׁפֵ֑ה | wĕyāšĕpē | veh-ya-sheh-FAY | |
| מְשֻׁבָּצִ֥ים | mĕšubbāṣîm | meh-shoo-ba-TSEEM | |
| זָהָ֛ב | zāhāb | za-HAHV | |
| יִֽהְי֖וּ | yihĕyû | yee-heh-YOO | |
| בְּמִלּֽוּאֹתָֽם׃ | bĕmillûʾōtām | beh-mee-loo-oh-TAHM |
இணை வசனம்
Ezekiel 1:16
சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
Ezekiel 10:9
இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.
Daniel 10:6
அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
Revelation 4:3
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.
Revelation 21:11
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
Revelation 21:18
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
Tags நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்
யாத்திராகமம் 28:20 Concordance யாத்திராகமம் 28:20 Interlinear யாத்திராகமம் 28:20 Image