யாத்திராகமம் 29:3
அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
Tamil Indian Revised Version
அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
Tamil Easy Reading Version
வார்ப்பு ரொட்டிகளையும், அடைகளையும் ஒரு கூடையில் வைத்து அவைகளையும், காளையையும், இரண்டு கடாக்களையும் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடு.
திருவிவிலியம்
ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா. மேலும், அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா.
King James Version (KJV)
And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
American Standard Version (ASV)
And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
Bible in Basic English (BBE)
Put these in a basket and take them, with the ox and the two sheep.
Darby English Bible (DBY)
And thou shalt put them into one basket, and present them in the basket, with the bullock and the two rams.
Webster’s Bible (WBT)
And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
World English Bible (WEB)
You shall put them into one basket, and bring them in the basket, with the bull and the two rams.
Young’s Literal Translation (YLT)
and thou hast put them on one basket, and hast brought them near in the basket, also the bullock and the two rams.
யாத்திராகமம் Exodus 29:3
அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
And thou shalt put them into one basket, and bring them in the basket, with the bullock and the two rams.
| וְנָֽתַתָּ֤ | wĕnātattā | veh-na-ta-TA | |
| אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM | |
| עַל | ʿal | al | |
| סַ֣ל | sal | sahl | |
| אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD | |
| וְהִקְרַבְתָּ֥ | wĕhiqrabtā | veh-heek-rahv-TA | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| בַּסָּ֑ל | bassāl | ba-SAHL | |
| וְאֶ֨ת | wĕʾet | veh-ET | |
| הַפָּ֔ר | happār | ha-PAHR | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY | |
| הָֽאֵילִֽם׃ | hāʾêlim | HA-ay-LEEM |
இணை வசனம்
Leviticus 8:2
நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,
Leviticus 8:26
கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
Leviticus 8:31
பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
Numbers 6:17
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
Tags அவைகளை ஒரு கூடையிலே வைத்து கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து
யாத்திராகமம் 29:3 Concordance யாத்திராகமம் 29:3 Interlinear யாத்திராகமம் 29:3 Image