Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:25

யாத்திராகமம் 30:25
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
“எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள்.

திருவிவிலியம்
திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும்,

Exodus 30:24Exodus 30Exodus 30:26

King James Version (KJV)
And thou shalt make it an oil of holy ointment, an ointment compound after the art of the apothecary: it shall be an holy anointing oil.

American Standard Version (ASV)
And thou shalt make it a holy anointing oil, a perfume compounded after the art of the perfumer: it shall be a holy anointing oil.

Bible in Basic English (BBE)
And make these into a holy oil, a perfume made by the art of the perfume-maker; it is to be a holy oil.

Darby English Bible (DBY)
and make of it an oil of holy ointment, a perfume of perfumery after the work of the perfumer: it shall be the holy anointing oil.

Webster’s Bible (WBT)
And thou shalt make it an oil of holy ointment, an ointment compound after the art of the apothecary: it shall be a holy anointing oil.

World English Bible (WEB)
You shall make it a holy anointing oil, a perfume compounded after the art of the perfumer: it shall be a holy anointing oil.

Young’s Literal Translation (YLT)
and thou hast made it a holy anointing oil, a compound mixture, work of a compounder; it is a holy anointing oil.

யாத்திராகமம் Exodus 30:25
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
And thou shalt make it an oil of holy ointment, an ointment compound after the art of the apothecary: it shall be an holy anointing oil.

וְעָשִׂ֣יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
אֹת֗וֹʾōtôoh-TOH
שֶׁ֚מֶןšemenSHEH-men
מִשְׁחַתmišḥatmeesh-HAHT
קֹ֔דֶשׁqōdešKOH-desh
רֹ֥קַחrōqaḥROH-kahk
מִרְקַ֖חַתmirqaḥatmeer-KA-haht
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
רֹקֵ֑חַrōqēaḥroh-KAY-ak
שֶׁ֥מֶןšemenSHEH-men
מִשְׁחַתmišḥatmeesh-HAHT
קֹ֖דֶשׁqōdešKOH-desh
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH

இணை வசனம்

Exodus 37:29
பரிசுத்த அபிஷேக தைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

Numbers 35:25
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

Psalm 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

Psalm 133:2
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

Exodus 40:9
அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

1 Chronicles 9:30
ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள்.

Hebrews 1:9
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;


Tags அதனால் பரிமள தைலக்காரன் செய்வதுபோல கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது
யாத்திராகமம் 30:25 Concordance யாத்திராகமம் 30:25 Interlinear யாத்திராகமம் 30:25 Image