யாத்திராகமம் 36:4
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து,
Tamil Easy Reading Version
பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள்,
திருவிவிலியம்
தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,
King James Version (KJV)
And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they made;
American Standard Version (ASV)
And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they wrought.
Bible in Basic English (BBE)
Then the wise men, who were doing all the work of the holy place, came from their work;
Darby English Bible (DBY)
And all the wise men that wrought all the work of the sanctuary came, every man from his work which they wrought,
Webster’s Bible (WBT)
And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they made.
World English Bible (WEB)
All the wise men, who performed all the work of the sanctuary, each came from his work which they did.
Young’s Literal Translation (YLT)
And all the wise men, who are doing all the work of the sanctuary, come each from his work which they are doing,
யாத்திராகமம் Exodus 36:4
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they made;
| וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO | |
| כָּל | kāl | kahl | |
| הַ֣חֲכָמִ֔ים | haḥăkāmîm | HA-huh-ha-MEEM | |
| הָֽעֹשִׂ֕ים | hāʿōśîm | ha-oh-SEEM | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| מְלֶ֣אכֶת | mĕleʾket | meh-LEH-het | |
| הַקֹּ֑דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| מִמְּלַאכְתּ֖וֹ | mimmĕlaktô | mee-meh-lahk-TOH | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| הֵ֥מָּה | hēmmâ | HAY-ma | |
| עֹשִֽׂים׃ | ʿōśîm | oh-SEEM |
இணை வசனம்
2 Chronicles 24:13
அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
Matthew 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
Luke 12:42
அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேலதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
1 Corinthians 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
Tags அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து
யாத்திராகமம் 36:4 Concordance யாத்திராகமம் 36:4 Interlinear யாத்திராகமம் 36:4 Image