யாத்திராகமம் 37:23
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
Tamil Indian Revised Version
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.
Tamil Easy Reading Version
இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான்.
திருவிவிலியம்
அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.
King James Version (KJV)
And he made his seven lamps, and his snuffers, and his snuffdishes, of pure gold.
American Standard Version (ASV)
And he made the lamps thereof, seven, and the snuffers thereof, and the snuffdishes thereof, of pure gold.
Bible in Basic English (BBE)
And he made the seven vessels for the lights, and all the necessary instruments for it, of gold.
Darby English Bible (DBY)
And he made the seven lamps thereof, and the snuffers thereof, and the snuff-trays thereof, of pure gold.
Webster’s Bible (WBT)
And he made its seven lamps, and its snuffers, and its snuff-dishes, of pure gold.
World English Bible (WEB)
He made its seven lamps, and its snuffers, and its snuff dishes, of pure gold.
Young’s Literal Translation (YLT)
And he maketh its seven lamps, and its snuffers, and its snuff-dishes, of pure gold;
யாத்திராகமம் Exodus 37:23
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
And he made his seven lamps, and his snuffers, and his snuffdishes, of pure gold.
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| אֶת | ʾet | et | |
| נֵֽרֹתֶ֖יהָ | nērōtêhā | nay-roh-TAY-ha | |
| שִׁבְעָ֑ה | šibʿâ | sheev-AH | |
| וּמַלְקָחֶ֥יהָ | ûmalqāḥêhā | oo-mahl-ka-HAY-ha | |
| וּמַחְתֹּתֶ֖יהָ | ûmaḥtōtêhā | oo-mahk-toh-TAY-ha | |
| זָהָ֥ב | zāhāb | za-HAHV | |
| טָהֽוֹר׃ | ṭāhôr | ta-HORE |
இணை வசனம்
Exodus 25:37
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
Numbers 8:2
நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
Zechariah 4:2
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
Revelation 1:12
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
Revelation 1:20
என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
Revelation 4:5
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
Tags அதின் ஏழு அகல்களையும் அதின் கத்தரிகளையும் சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்
யாத்திராகமம் 37:23 Concordance யாத்திராகமம் 37:23 Interlinear யாத்திராகமம் 37:23 Image