யாத்திராகமம் 38:20
வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.
Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலும் இருந்த ஆப்புகளெல்லாம் வெண்கலம்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.
திருவிவிலியம்
திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுள்ள முளைகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.
King James Version (KJV)
And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
American Standard Version (ASV)
And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
Bible in Basic English (BBE)
All the nails used for the House and the open space round it were of brass.
Darby English Bible (DBY)
And all the pegs for the tabernacle and for the court round about were of copper.
Webster’s Bible (WBT)
And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
World English Bible (WEB)
All the pins of the tent, and around the court, were of brass.
Young’s Literal Translation (YLT)
and all the pins for the tabernacle, and for the court round about, `are’ of brass.
யாத்திராகமம் Exodus 38:20
வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.
And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
| וְֽכָל | wĕkol | VEH-hole | |
| הַיְתֵדֹ֞ת | haytēdōt | hai-tay-DOTE | |
| לַמִּשְׁכָּ֧ן | lammiškān | la-meesh-KAHN | |
| וְלֶֽחָצֵ֛ר | wĕleḥāṣēr | veh-leh-ha-TSARE | |
| סָבִ֖יב | sābîb | sa-VEEV | |
| נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-HOH-shet |
இணை வசனம்
Exodus 27:19
வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.
2 Chronicles 3:9
ஆணிகளின் நிறை ஐம்பது பொன்சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
Ezra 9:8
இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும் தம்முடைய பரிசுத்தஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது.
Ecclesiastes 12:11
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
Isaiah 22:23
அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
Isaiah 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.
Ephesians 2:21
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
Colossians 2:19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
Tags வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்
யாத்திராகமம் 38:20 Concordance யாத்திராகமம் 38:20 Interlinear யாத்திராகமம் 38:20 Image