யாத்திராகமம் 39:27
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
Tamil Indian Revised Version
ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
Tamil Easy Reading Version
ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் சட்டைகளை கைவேலைக்காரர் நெய்தனர். இவை மெல்லிய துகிலால் நெய்யப்பட்டன.
திருவிவிலியம்
ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது.
King James Version (KJV)
And they made coats of fine linen of woven work for Aaron, and for his sons,
American Standard Version (ASV)
And they made the coats of fine linen of woven work for Aaron, and for his sons,
Bible in Basic English (BBE)
The coats for Aaron and his sons they made of the best linen;
Darby English Bible (DBY)
And they made the vests of byssus of woven work, for Aaron, and for his sons;
Webster’s Bible (WBT)
And they made coats of fine linen, of woven work, for Aaron and for his sons,
World English Bible (WEB)
They made the coats of fine linen of woven work for Aaron, and for his sons,
Young’s Literal Translation (YLT)
And they make the coats of linen, work of a weaver, for Aaron and for his sons,
யாத்திராகமம் Exodus 39:27
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
And they made coats of fine linen of woven work for Aaron, and for his sons,
| וַֽיַּעֲשׂ֛וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO | |
| אֶת | ʾet | et | |
| הַכָּתְנֹ֥ת | hakkotnōt | ha-kote-NOTE | |
| שֵׁ֖שׁ | šēš | shaysh | |
| מַֽעֲשֵׂ֣ה | maʿăśē | ma-uh-SAY | |
| אֹרֵ֑ג | ʾōrēg | oh-RAɡE | |
| לְאַֽהֲרֹ֖ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE | |
| וּלְבָנָֽיו׃ | ûlĕbānāyw | oo-leh-va-NAIV |
இணை வசனம்
Ezekiel 44:18
அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
Exodus 28:39
மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.
Leviticus 8:13
பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,
Isaiah 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
Romans 3:22
அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
Romans 13:14
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Galatians 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
Philippians 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
1 Peter 1:13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
Tags ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்
யாத்திராகமம் 39:27 Concordance யாத்திராகமம் 39:27 Interlinear யாத்திராகமம் 39:27 Image