Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 40:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 40 யாத்திராகமம் 40:5

யாத்திராகமம் 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.

Tamil Easy Reading Version
கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.

திருவிவிலியம்
உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.

Exodus 40:4Exodus 40Exodus 40:6

King James Version (KJV)
And thou shalt set the altar of gold for the incense before the ark of the testimony, and put the hanging of the door to the tabernacle.

American Standard Version (ASV)
And thou shalt set the golden altar for incense before the ark of the testimony, and put the screen of the door to the tabernacle.

Bible in Basic English (BBE)
And put the gold altar for burning perfumes in front of the ark of the law, hanging the curtain over the doorway of the House.

Darby English Bible (DBY)
And thou shalt set the golden altar for the incense before the ark of the testimony; and hang up the curtain of the entrance to the tabernacle.

Webster’s Bible (WBT)
And thou shalt set the altar of gold for the incense before the ark of the testimony, and put the hanging of the door to the tabernacle.

World English Bible (WEB)
You shall set the golden altar for incense before the ark of the testimony, and put the screen of the door to the tent.

Young’s Literal Translation (YLT)
`And thou hast put the golden altar for perfume before the ark of the testimony, and hast put the covering of the opening to the tabernacle,

யாத்திராகமம் Exodus 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
And thou shalt set the altar of gold for the incense before the ark of the testimony, and put the hanging of the door to the tabernacle.

וְנָֽתַתָּ֞הwĕnātattâveh-na-ta-TA
אֶתʾetet
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
הַזָּהָב֙hazzāhābha-za-HAHV
לִקְטֹ֔רֶתliqṭōretleek-TOH-ret
לִפְנֵ֖יlipnêleef-NAY
אֲר֣וֹןʾărônuh-RONE
הָֽעֵדֻ֑תhāʿēdutha-ay-DOOT
וְשַׂמְתָּ֛wĕśamtāveh-sahm-TA
אֶתʾetet
מָסַ֥ךְmāsakma-SAHK
הַפֶּ֖תַחhappetaḥha-PEH-tahk
לַמִּשְׁכָּֽן׃lammiškānla-meesh-KAHN

இணை வசனம்

Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

Exodus 26:36
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

Exodus 30:1
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.

Exodus 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.

Exodus 37:25
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

Exodus 40:26
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,

John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Hebrews 9:24
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

1 John 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.


Tags பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்
யாத்திராகமம் 40:5 Concordance யாத்திராகமம் 40:5 Interlinear யாத்திராகமம் 40:5 Image