Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:11

யாத்திராகமம் 9:11
அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

Tamil Indian Revised Version
அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
மோசே இவ்வாறு செய்வதை மந்திரவாதிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் மந்திரவாதிகளின் மீதும் கொப்பளங்கள் தோன்றியிருந்தன. எகிப்து தேசமெங்கும் இவ்வாறு நிகழ்ந்தது.

திருவிவிலியம்
கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.

Exodus 9:10Exodus 9Exodus 9:12

King James Version (KJV)
And the magicians could not stand before Moses because of the boils; for the boil was upon the magicians, and upon all the Egyptians.

American Standard Version (ASV)
And the magicians could not stand before Moses because of the boils; for the boils were upon the magicians, and upon all the Egyptians.

Bible in Basic English (BBE)
And the wonder-workers were not able to take their places before Moses, because of the disease; for the disease was on the wonder-workers and on all the Egyptians.

Darby English Bible (DBY)
And the scribes could not stand before Moses because of the boils; for the boils were on the scribes, and on all the Egyptians.

Webster’s Bible (WBT)
And the magicians could not stand before Moses, because of the boil: for the boil was upon the magicians, and upon all the Egyptians.

World English Bible (WEB)
The magicians couldn’t stand before Moses because of the boils; for the boils were on the magicians, and on all the Egyptians.

Young’s Literal Translation (YLT)
and the scribes have not been able to stand before Moses, because of the boil, for the boil hath been on the scribes, and on all the Egyptians.

யாத்திராகமம் Exodus 9:11
அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.
And the magicians could not stand before Moses because of the boils; for the boil was upon the magicians, and upon all the Egyptians.

וְלֹֽאwĕlōʾveh-LOH
יָכְל֣וּyoklûyoke-LOO
הַֽחַרְטֻמִּ֗יםhaḥarṭummîmha-hahr-too-MEEM
לַֽעֲמֹ֛דlaʿămōdla-uh-MODE
לִפְנֵ֥יlipnêleef-NAY
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
הַשְּׁחִ֑יןhaššĕḥînha-sheh-HEEN
כִּֽיkee
הָיָ֣הhāyâha-YA
הַשְּׁחִ֔יןhaššĕḥînha-sheh-HEEN
בַּֽחֲרְטֻמִּ֖םbaḥărṭummimba-hur-too-MEEM
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Exodus 7:11
அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

Exodus 8:18
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.

Isaiah 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

2 Timothy 3:8
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.

Revelation 16:2
முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.


Tags அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால் அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது
யாத்திராகமம் 9:11 Concordance யாத்திராகமம் 9:11 Interlinear யாத்திராகமம் 9:11 Image