Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:28

யாத்திராகமம் 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.

Tamil Easy Reading Version
தேவன் அனுப்பிய புயலும், இடியும், கல்மழையும் கொடியவை. புயலை நிறுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பியுங்கள். நான் நீங்கள் போவதற்கு அனுமதிப்பேன். நீங்கள் இங்குத் தங்க வேண்டியதில்லை” என்றான்.

திருவிவிலியம்
எனவே, ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்” என்றான்.

Exodus 9:27Exodus 9Exodus 9:29

King James Version (KJV)
Entreat the LORD (for it is enough) that there be no more mighty thunderings and hail; and I will let you go, and ye shall stay no longer.

American Standard Version (ASV)
Entreat Jehovah; for there hath been enough of `these’ mighty thunderings and hail; and I will let you go, and ye shall stay no longer.

Bible in Basic English (BBE)
Make prayer to the Lord; for there has been enough of these thunderings of God and this ice-storm; and I will let you go and will keep you no longer.

Darby English Bible (DBY)
Intreat Jehovah that it may be enough, that there be no more thunder of God and hail; and I will let you go, and ye shall stay no longer!

Webster’s Bible (WBT)
Entreat the LORD (for it is enough) that there be no more mighty thunderings and hail; and I will let you go, and ye shall stay no longer.

World English Bible (WEB)
Pray to Yahweh; for there has been enough of mighty thunderings and hail. I will let you go, and you shall stay no longer.”

Young’s Literal Translation (YLT)
make ye supplication unto Jehovah, and plead that there be no voices of God and hail, and I send you away, and ye add not to remain.’

யாத்திராகமம் Exodus 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.
Entreat the LORD (for it is enough) that there be no more mighty thunderings and hail; and I will let you go, and ye shall stay no longer.

הַעְתִּ֙ירוּ֙haʿtîrûha-TEE-ROO
אֶלʾelel
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְרַ֕בwĕrabveh-RAHV
מִֽהְיֹ֛תmihĕyōtmee-heh-YOTE
קֹלֹ֥תqōlōtkoh-LOTE
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
וּבָרָ֑דûbārādoo-va-RAHD
וַֽאֲשַׁלְּחָ֣הwaʾăšallĕḥâva-uh-sha-leh-HA
אֶתְכֶ֔םʾetkemet-HEM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
תֹֽסִפ֖וּןtōsipûntoh-see-FOON
לַֽעֲמֹֽד׃laʿămōdLA-uh-MODE

இணை வசனம்

Exodus 8:8
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

Exodus 10:17
இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.

Exodus 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

Exodus 11:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.

Psalm 29:3
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

Acts 8:24
அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.


Tags இதுபோதும் இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் நான் உங்களை போகவிடுவேன் இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்
யாத்திராகமம் 9:28 Concordance யாத்திராகமம் 9:28 Interlinear யாத்திராகமம் 9:28 Image