Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 1 எசேக்கியேல் 1:8

எசேக்கியேல் 1:8
அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.

Tamil Indian Revised Version
அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன.

Tamil Easy Reading Version
அவற்றின் சிறகுகளுக்கடியில் மனித கைகள் இருந்தன. அங்கே நான்கு ஜீவன்கள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன.

திருவிவிலியம்
அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன.

Ezekiel 1:7Ezekiel 1Ezekiel 1:9

King James Version (KJV)
And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings.

American Standard Version (ASV)
And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings `thus’:

Bible in Basic English (BBE)
And they had the hands of a man under their wings; the four of them had faces on their four sides.

Darby English Bible (DBY)
And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings:

World English Bible (WEB)
They had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings [thus]:

Young’s Literal Translation (YLT)
and hands of man under their wings — on their four sides, and their faces and their wings — `are’ to them four;

எசேக்கியேல் Ezekiel 1:8
அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings.

וִידֵ֣וwîdēwvee-DAVE
אָדָ֗םʾādāmah-DAHM
מִתַּ֙חַת֙mittaḥatmee-TA-HAHT
כַּנְפֵיהֶ֔םkanpêhemkahn-fay-HEM
עַ֖לʿalal
אַרְבַּ֣עַתʾarbaʿatar-BA-at
רִבְעֵיהֶ֑םribʿêhemreev-ay-HEM
וּפְנֵיהֶ֥םûpĕnêhemoo-feh-nay-HEM
וְכַנְפֵיהֶ֖םwĕkanpêhemveh-hahn-fay-HEM
לְאַרְבַּעְתָּֽם׃lĕʾarbaʿtāmleh-ar-ba-TAHM

இணை வசனம்

Ezekiel 10:21
அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.

Isaiah 6:6
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,

Ezekiel 1:17
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

Ezekiel 8:3
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

Ezekiel 10:2
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

Ezekiel 10:7
அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

Ezekiel 10:11
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.

Ezekiel 10:18
கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.


Tags அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன
எசேக்கியேல் 1:8 Concordance எசேக்கியேல் 1:8 Interlinear எசேக்கியேல் 1:8 Image