எசேக்கியேல் 1:9
அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
Tamil Indian Revised Version
அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஜீவனின் இறக்கைகளும் மற்ற ஜீவனின் இறக்கைகளை ஒவ்வொரு பக்கமும் தொட்டன. ஜீவன்கள் அசையும்போது அவை திரும்பவில்லை. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அத்திசையிலேயே சென்றன.
திருவிவிலியம்
அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன.
King James Version (KJV)
Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
American Standard Version (ASV)
their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
Bible in Basic English (BBE)
They went without turning, every one went straight forward.
Darby English Bible (DBY)
their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
World English Bible (WEB)
their wings were joined one to another; they didn’t turn when they went; they went everyone straight forward.
Young’s Literal Translation (YLT)
joining one unto another `are’ their wings, they turn not round in their going, each straight forward they go.
எசேக்கியேல் Ezekiel 1:9
அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
| חֹֽבְרֹ֛ת | ḥōbĕrōt | hoh-veh-ROTE | |
| אִשָּׁ֥ה | ʾiššâ | ee-SHA | |
| אֶל | ʾel | el | |
| אֲחוֹתָ֖הּ | ʾăḥôtāh | uh-hoh-TA | |
| כַּנְפֵיהֶ֑ם | kanpêhem | kahn-fay-HEM | |
| לֹא | lōʾ | loh | |
| יִסַּ֣בּוּ | yissabbû | yee-SA-boo | |
| בְלֶכְתָּ֔ן | bĕlektān | veh-lek-TAHN | |
| אִ֛ישׁ | ʾîš | eesh | |
| אֶל | ʾel | el | |
| עֵ֥בֶר | ʿēber | A-ver | |
| פָּנָ֖יו | pānāyw | pa-NAV | |
| יֵלֵֽכוּ׃ | yēlēkû | yay-lay-HOO |
இணை வசனம்
Ezekiel 10:22
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
2 Chronicles 3:11
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
Proverbs 4:25
உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
Ezekiel 1:11
அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
Ezekiel 10:11
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
Luke 9:51
பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,
Luke 9:62
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
1 Corinthians 1:10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Tags அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன
எசேக்கியேல் 1:9 Concordance எசேக்கியேல் 1:9 Interlinear எசேக்கியேல் 1:9 Image