Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:21

எசேக்கியேல் 16:21
நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.

Tamil Indian Revised Version
நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என்னுடைய பிள்ளைகளை அவைகளுக்குத் தீயில் அடக்கம்செய்ய ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.

Tamil Easy Reading Version
நீ எனது மகன்களை நெருப்பின் மூலம் கொன்று அப்பொய்த் தெய்வங்களுக்கு பலியாகக் கொடுத்தாய்.

திருவிவிலியம்
என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.⒫

Ezekiel 16:20Ezekiel 16Ezekiel 16:22

King James Version (KJV)
That thou hast slain my children, and delivered them to cause them to pass through the fire for them?

American Standard Version (ASV)
that thou hast slain my children, and delivered them up, in causing them to pass through `the fire’ unto them?

Bible in Basic English (BBE)
That you put my children to death and gave them up to go through the fire to them?

Darby English Bible (DBY)
that thou didst slay my children and give them up in passing them over to them?

World English Bible (WEB)
that you have slain my children, and delivered them up, in causing them to pass through [the fire] to them?

Young’s Literal Translation (YLT)
That thou dost slaughter My sons, And dost give them up in causing them to pass over to them?

எசேக்கியேல் Ezekiel 16:21
நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
That thou hast slain my children, and delivered them to cause them to pass through the fire for them?

וַֽתִּשְׁחֲטִ֖יwattišḥăṭîva-teesh-huh-TEE
אֶתʾetet
בָּנָ֑יbānāyba-NAI
וַֽתִּתְּנִ֔יםwattittĕnîmva-tee-teh-NEEM
בְּהַעֲבִ֥ירbĕhaʿăbîrbeh-ha-uh-VEER
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
לָהֶֽם׃lāhemla-HEM

இணை வசனம்

2 Kings 17:17
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்.

Leviticus 18:21
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.

Leviticus 20:1
கர்த்தர் மோசேயை நோக்கி:

Deuteronomy 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

2 Kings 21:6
தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.

2 Kings 23:10
ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,

Psalm 106:37
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

Jeremiah 19:5
தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.


Tags நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து அவர்களைக் கொலைசெய்தாய்
எசேக்கியேல் 16:21 Concordance எசேக்கியேல் 16:21 Interlinear எசேக்கியேல் 16:21 Image