Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 19:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 19 எசேக்கியேல் 19:13

எசேக்கியேல் 19:13
இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்திர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
“‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது. இது வறண்ட தாகமுள்ள நிலம்.

திருவிவிலியம்
⁽இப்போதோ,␢ அது பாலை நிலத்தில், வறண்ட,␢ நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.⁾

Ezekiel 19:12Ezekiel 19Ezekiel 19:14

King James Version (KJV)
And now she is planted in the wilderness, in a dry and thirsty ground.

American Standard Version (ASV)
And now it is planted in the wilderness, in a dry and thirsty land.

Bible in Basic English (BBE)
And now she is planted in the waste land, in a dry and unwatered country.

Darby English Bible (DBY)
And now it is planted in the wilderness, in a dry and thirsty ground:

World English Bible (WEB)
Now it is planted in the wilderness, in a dry and thirsty land.

Young’s Literal Translation (YLT)
And now — it is planted in a wilderness, In a land dry and thirsty.

எசேக்கியேல் Ezekiel 19:13
இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
And now she is planted in the wilderness, in a dry and thirsty ground.

וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
שְׁתוּלָ֣הšĕtûlâsheh-too-LA
בַמִּדְבָּ֑רbammidbārva-meed-BAHR
בְּאֶ֖רֶץbĕʾereṣbeh-EH-rets
צִיָּ֥הṣiyyâtsee-YA
וְצָמָֽא׃wĕṣāmāʾveh-tsa-MA

இணை வசனம்

Hosea 2:3
இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்;

Ezekiel 19:10
நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.

Deuteronomy 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,

2 Kings 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

Psalm 68:6
தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

Jeremiah 52:27
அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

Ezekiel 20:35
உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.


Tags இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது
எசேக்கியேல் 19:13 Concordance எசேக்கியேல் 19:13 Interlinear எசேக்கியேல் 19:13 Image