எசேக்கியேல் 20:48
கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா சரீரமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’”
திருவிவிலியம்
ஆண்டவராகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை யாவரும் அறிந்து கொள்வார்கள். அதுவோ அணைந்து போகாது.
King James Version (KJV)
And all flesh shall see that I the LORD have kindled it: it shall not be quenched.
American Standard Version (ASV)
And all flesh shall see that I, Jehovah, have kindled it; it shall not be quenched.
Bible in Basic English (BBE)
And all flesh will see that I the Lord have had it lighted: it will not be put out.
Darby English Bible (DBY)
And all flesh shall see that I Jehovah have kindled it: it shall not be quenched.
World English Bible (WEB)
All flesh shall see that I, Yahweh, have kindled it; it shall not be quenched.
Young’s Literal Translation (YLT)
And seen have all flesh, that I, Jehovah, have kindled it — it is not quenched.’
எசேக்கியேல் Ezekiel 20:48
கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
And all flesh shall see that I the LORD have kindled it: it shall not be quenched.
| וְרָאוּ֙ | wĕrāʾû | veh-ra-OO | |
| כָּל | kāl | kahl | |
| בָּשָׂ֔ר | bāśār | ba-SAHR | |
| כִּ֛י | kî | kee | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בִּֽעַרְתִּ֑יהָ | biʿartîhā | bee-ar-TEE-ha | |
| לֹ֖א | lōʾ | loh | |
| תִּכְבֶּֽה׃ | tikbe | teek-BEH |
இணை வசனம்
Deuteronomy 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
2 Chronicles 7:20
நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.
Isaiah 26:11
கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
Jeremiah 7:20
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Jeremiah 40:2
காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
Lamentations 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
Tags கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும் அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்
எசேக்கியேல் 20:48 Concordance எசேக்கியேல் 20:48 Interlinear எசேக்கியேல் 20:48 Image