எசேக்கியேல் 24:27
அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
திருவிவிலியம்
அப்போது உன் வாய் திறக்கப்படும். தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மௌனமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய். நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.”
King James Version (KJV)
In that day shall thy mouth be opened to him which is escaped, and thou shalt speak, and be no more dumb: and thou shalt be a sign unto them; and they shall know that I am the LORD.
American Standard Version (ASV)
In that day shall thy mouth be opened to him that is escaped, and thou shalt speak, and be no more dumb: so shalt thou be a sign unto them; and they shall know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
In that day your mouth will be open to him who has got away safe, and you will say words to him and your lips will no longer be shut: so you will be a sign to them and they will be certain that I am the Lord.
Darby English Bible (DBY)
In that day shall thy mouth be opened to him that is escaped, and thou shalt speak, and be no more dumb. So shalt thou be a sign unto them; and they shall know that I [am] Jehovah.
World English Bible (WEB)
In that day shall your mouth be opened to him who is escaped, and you shall speak, and be no more mute: so shall you be a sign to them; and they shall know that I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
In that day opened is thy mouth with the escaped, And thou speakest, and art not silent any more, And thou hast been to them for a type. And they have known that I `am’ Jehovah.’
எசேக்கியேல் Ezekiel 24:27
அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
In that day shall thy mouth be opened to him which is escaped, and thou shalt speak, and be no more dumb: and thou shalt be a sign unto them; and they shall know that I am the LORD.
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֗וּא | hahûʾ | ha-HOO | |
| יִפָּ֤תַח | yippātaḥ | yee-PA-tahk | |
| פִּ֙יךָ֙ | pîkā | PEE-HA | |
| אֶת | ʾet | et | |
| הַפָּלִ֔יט | happālîṭ | ha-pa-LEET | |
| וּתְדַבֵּ֕ר | ûtĕdabbēr | oo-teh-da-BARE | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תֵֽאָלֵ֖ם | tēʾālēm | tay-ah-LAME | |
| ע֑וֹד | ʿôd | ode | |
| וְהָיִ֤יתָ | wĕhāyîtā | veh-ha-YEE-ta | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| לְמוֹפֵ֔ת | lĕmôpēt | leh-moh-FATE | |
| וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO | |
| כִּֽי | kî | kee | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Ezekiel 33:22
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மெளனமாயிருக்கவில்லை.
Ezekiel 3:26
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
Ezekiel 29:21
அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Exodus 6:11
நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
Psalm 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
Ephesians 6:19
சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
Tags அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு நீ தப்பிவந்தவனோடே பேசுவாய் இனி மவுனமாயிருக்கமாட்டாய் இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய் நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்
எசேக்கியேல் 24:27 Concordance எசேக்கியேல் 24:27 Interlinear எசேக்கியேல் 24:27 Image