Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 26:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 26 எசேக்கியேல் 26:11

எசேக்கியேல் 26:11
தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.

Tamil Indian Revised Version
தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.

Tamil Easy Reading Version
பாபிலோன் அரசன் நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.

திருவிவிலியம்
⁽குதிரைகள் குளம்புகளால்␢ உன் தெருக்களை அவன் மிதிப்பான்;␢ வாளால் உன் மக்களைக் கொல்வான்;␢ வலிமையான உன் தூண்கள்␢ தரையில் வீழும்.⁾

Ezekiel 26:10Ezekiel 26Ezekiel 26:12

King James Version (KJV)
With the hoofs of his horses shall he tread down all thy streets: he shall slay thy people by the sword, and thy strong garrisons shall go down to the ground.

American Standard Version (ASV)
With the hoofs of his horses shall he tread down all thy streets; he shall slay thy people with the sword; and the pillars of thy strength shall go down to the ground.

Bible in Basic English (BBE)
Your streets will be stamped down by the feet of his horses: he will put your people to the sword, and will send down the pillars of your strength to the earth.

Darby English Bible (DBY)
With the hoofs of his horses shall he tread down all thy streets; he shall slay thy people by the sword, and the pillars of thy strength shall go down to the ground.

World English Bible (WEB)
With the hoofs of his horses shall he tread down all your streets; he shall kill your people with the sword; and the pillars of your strength shall go down to the ground.

Young’s Literal Translation (YLT)
With hoofs of his horses he treadeth all thine out-places, Thy people by sword he doth slay, And the pillars of thy strength to the earth come down.

எசேக்கியேல் Ezekiel 26:11
தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
With the hoofs of his horses shall he tread down all thy streets: he shall slay thy people by the sword, and thy strong garrisons shall go down to the ground.

בְּפַרְס֣וֹתbĕparsôtbeh-fahr-SOTE
סוּסָ֔יוsûsāywsoo-SAV
יִרְמֹ֖סyirmōsyeer-MOSE
אֶתʾetet
כָּלkālkahl
חֽוּצוֹתָ֑יִךְḥûṣôtāyikhoo-tsoh-TA-yeek
עַמֵּךְ֙ʿammēkah-make
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
יַהֲרֹ֔גyahărōgya-huh-ROɡE
וּמַצְּב֥וֹתûmaṣṣĕbôtoo-ma-tseh-VOTE
עֻזֵּ֖ךְʿuzzēkoo-ZAKE
לָאָ֥רֶץlāʾāreṣla-AH-rets
תֵּרֵֽד׃tērēdtay-RADE

இணை வசனம்

Isaiah 5:28
அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

Isaiah 26:5
அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார்.

Habakkuk 1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.

Jeremiah 43:13
அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Jeremiah 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.


Tags தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான் உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான் உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்
எசேக்கியேல் 26:11 Concordance எசேக்கியேல் 26:11 Interlinear எசேக்கியேல் 26:11 Image